30-01-2023 1:57 PM
More
    HomeTagsகாங்கிரஸ்

    காங்கிரஸ்

    புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று வைகோ பிரசாரம்

    புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று பிரசாரம் செய்கிறார் என்று புதுச்சேரியில் மாநில மதிமுக பொறுப்பாளர் கபிரியேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

    ராகுல் கொடுத்த ‘காவல்காரன்’ பட்டம்… மோடிக்கு கைகொடுக்குமா?!

    2014இல் சாய்வாலா (டீக்கடைக்காரர்) 2019இல் சௌக்கிதார் (காவல்காரர்)... பாஜக., வெற்றிக்கு காங்கிரஸ் கொடுத்த ஐடியாக்கள் இவை! கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பாஜக விற்கு எடுத்துக்கொடுத்த வெற்றிகரமான கோஷமாக அமைந்தது தான்...

    காங்கிரஸுக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரசாரம்!

    இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் தனது நண்பர்களான காங்கிரஸ் கட்சியினருக்கு சாதகமான சூழலை மாற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் இன்று  தனது பேச்சுகளை பதிவு செய்திருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் இடையே போர் எதுவும் நடைபெறவில்லை!...

    காங்கிரஸில் பாஜக., ஏதும் ஸ்லீப்பர் செல்களைப் பெற்றிருக்கிறதா? ஒமர் அப்துல்லா கேள்வி!

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் விலாஸ்ராவ் முத்தம்வர் என்பவர், மோடியின் தந்தை பெயர் என்ன என்று யாருக்காவது தெரியுமா என்று கேள்வி எழுப்பி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். பிரதமர் மோடி குறித்து காங்கிரஸின் மூத்த தலைவர்கள்...

    பிணரயி விஜயன் நடத்தியது… அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது பொலிட் பீரோவா? காங்கிரஸ் வெளிநடப்பு!

    திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பிணரயி விஜயன் கூறினார். இந்தக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. இது அனைத்துக் கட்சிக் கூட்டமா அல்லது கம்யூனிஸ்ட்களின்...

    வழக்கம்போல்… திருநாவுக்கரசர் மீது ஈவிகேஎஸ்.,ஸின் புகார் பட்டியல்!

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மீது முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு முழு நீள புகார்ப் பட்டியலை வாசித்து வருகிறார். அவரது புகார்ப் பட்டியல் இதுதான்...

    காங்கிரஸ் தலைவர் இவ்வளவு அடிமுட்டாளா..?!

    அடிப்படை பொருளாதார அறிவு இல்லாமல், ஆபத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தை காப்பாற்றி மக்களின் பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் மீது விமர்சனம் வைக்கும் தகுதியை இழந்து விட்டீர்கள் ராகுல் காந்தி அவர்களே

    நரேந்திர மோடி.. ஜிந்தாபாத்: காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக முழக்கம்!

    இந்நிலையில், என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், எந்த வார்த்தையையும் உள்வாங்காமல், இயந்திரத்தனமாக ஜிந்தாபாத் கோஷம் போடும் காங்கிரஸாரின் இந்த வீடியோ சிரிப்பை வரவழைத்துள்ளது பலருக்கும்!

    பாஜக.,வின் மத்திய அரசுக்கு ஆதரவு… சன் டிவி., கலைஞர் டிவி., திமுக.,வின் பந்த்தில் பங்கேற்கவில்லை!

    திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களை அவர்களின் வர்த்தகம் பாதிப்படையும் விதத்தில் தூண்டிவிட்டுக் கொண்டு, தங்களின் வர்த்தக நிறுவனங்களை வழக்கம் போல் இயக்குவதாக குற்றச்சாட்டைக் கூறுகின்றனர் சமூக வலைத்தளவாசிகள்!

    பாரத் பந்த்: தமிழகத்தில் ‘நார்மல்’… புதுவையில் வாகனங்கள் இயங்கவில்லை!

    காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் ஓரளவு பாதிப்பு உள்ளது. ஆனால், பாஜக., ஆளும் மாநிலங்களில் பெரிய பாதிப்பு இல்லை.