29-03-2023 11:43 AM
More
    HomeTagsகாவேரி

    காவேரி

    பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காதீர்: ஸ்டாலின் எச்சரிக்கை!

    சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காதீர்கள் என திமுக., நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக்...

    கண்ணீர் விட்டுக் கதறும் தொண்டர்கள்; உணர்ச்சி வெள்ளத்தில் காவேரீ..!

    சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மிக மோசம் அடைந்துவிட்டதாகவும், மருத்துவ கண்காணிப்பில் உடல் இயங்குவதாகவும், வயதின் தன்மை காரணத்தால் உடல் உறுப்புகள் செயல்பட மறுப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை...

    டாஸ்மாக் மூடல்; பஸ் போக்குவரத்து நிறுத்தம்; ஆட்சியர் ஆலோசனை! பரபரப்பில் சென்னை!

    சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். துணை ஆட்சியர், தாசில்தார், மாவட்ட வருவாய் அலுவலர், நில அளவீட்டுத் துறை கூடுதல் ஆணையர் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே,...

    மிகவும் மோசமடைந்தது கருணாநிதியின் உடல்நிலை: காவேரி மருத்துவமனை அறிக்கை!

    சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ல திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை இன்று...

    மெரினாவில் இடமில்லை! அமைச்சர்களின் ஒட்டுமொத்தக் கருத்து?!

    சென்னை: காவேரி மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் திமுக,. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை அபாயக் கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஏதாவது வருந்தத் தக்க செய்தி வருமானால் அடுத்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து...

    அபாயக் கட்டத்தில் கருணாநிதி: ஸ்டாலின், அழகிரி உள்ளிட்டோர் முதல்வருடன் தீவிர ஆலோசனை

    சென்னை: காவேரி மருத்துவமனையில் கடும் மூச்சுத் திணறலால் திமுக தலைவர் கருணாநிதி அவதிப் படுகிறார் என்றும், அவரது உடல்நிலை தொடர்ந்து அபாய கட்டத்தில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதை அடுத்து, முதல்வர்...

    எப்போது வரும் அடுத்த அறிக்கை? நற்செய்தி தருமா? எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

    சென்னை: பெரும் எதிர்பார்ப்பில் காவேரி மருத்துவமனை முன்னர் காத்திருக் கின்றனர் திமுக தொண்டர்கள். சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை அளித்தது....

    காவேரி முன் குடும்பத்துடன் குவிந்திருக்கும் தொண்டர்கள்!

    சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக.,...

    இரவு முழுக்க காவேரியில் கவனித்திருந்த கனிமொழி!

    சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமானதாக மருத்துவமனை அறிக்கை அளித்தது. இதை அடுத்து நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று...

    இன்றைய இரவுப் பயணம்… தவிர்ப்பது நல்லது!

    சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப் பட்ட திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து காவேரி  மருத்துவமனையே அறிக்கை ஒன்றை...