Tag: கூட்டணி

HomeTagsகூட்டணி

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

நாளையே கடைசி! படம் இனி ஓடாது! தேமுதிக.,வுக்கு கெடு!

நாலே சீட்டுதான்... நாளையோட கடைசி..  வந்தா வாங்க வராட்டி போங்க... இனி இந்தப் படம் ஓடாது! என்று தேமுதிகவுக்கு அதிமுக கெடு விதித்திருப்பதாகக் கூறப் படுகிறது.தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால், தேர்தலுக்கு எல்லா கட்சிகளுமே...

20 தொகுதிகளில் திமுக., போட்டி! கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டு விட்டன!

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவு பெற்றுள்ளதாக, மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இனி திமுக.,வின் கூட்டணிக் கதவுகள் மூடப் பட்டு விட்டதாகக்...

மதிமுக., திக் திக்..! தமிழுணர்ச்சி செத்துப் போகணுமா? ஓர் இடத்துக்காக தேர்தலை புறக்கணிக்கணுமா?!

திமுக., கூட்டணியில் தொகுதி உடன்பாடு இழுபறியில் உள்ள நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று முற்பகல் நடைபெறுகிறது. இதனை மதிமுக., பொதுச் செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்...

பிரேமலதாவுடன் அதிமுக., குழு பேச்சு! கூட்டணி இழுத்தடிப்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்கச் வந்த துணை முதல்வர் ஓபிஎஸ், தேர்தல் கூட்டணி குறித்தும் பேசினார் #AIADMK #DMDK #OPS #Vijayakanthஇது குறித்து தேமுதிக அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை...

திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள்! 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக உடன் விசிக கட்சியினர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு...

2வது முறையாக திமுக., முயற்சி தோல்வி! அதிமுக., கூட்டணியில் இணைகிறார் விஜயகாந்த்!

இரண்டாவது முறையாக திமுக., மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது. அதிமுக., கூட்டணியில் இணைய முடிவு செய்திருக்கிறார் விஜயகாந்த்! இந்நிலையில், தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் தொகுதியும் வழங்க முடிவு செய்திருக்கிறது...

உள்கட்சி உரசலில் திமுக.,! அதற்குக் காரணம் பாமக.,!

தமிழகத்தில் கடந்த வாரம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய விவகாரம் என்றால் அது, பாமக.,வினால் ஏற்பட்டது தான்!முந்தைய நாள் வரை அதிமுக., அரசை விமர்சனம் செய்து கொண்டிருந்த பாமக., திடீரென்று அக்கட்சியுடன் கூட்டணியில்...

அரசியல் களத்தில்… ஓவரா ஸீன் போட்டீங்க… இப்போ அதற்கான விலையைக் கொடுக்குறீங்க..!

அரசியல் களத்தில் ஓவராக சீன் போட்டதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது பாமக..எல்லாருமே காலத்திற்கு ஏற்ப கூட்டணி மாறிய படியேதான் இருக்கிறார்கள்.. ஆனால் யாருமே இனி இவர்களோடு கூட்டே கிடையாது என மூச்சுக்கு முன்னூறு...

தமிழகத்தில் இனி தனியாகப் போட்டியிட்டு யாராலும் வெல்ல முடியாது!: அன்புமணி விளக்கம்

தமிழகத்தில் இனி தனியாக போட்டியிட்டு யாருமே வெல்ல முடியாது என்று கூறினார் அன்புமணி ராமதாஸ்.அதிமுக., கூட்டணியில் ஏன் பாமக., சேர்ந்தது என்பதற்கு விளக்கம் அளித்தார் பாமக., இளைனஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். முந்தைய...

எங்களுக்குள் பிரச்னையை ஏற்படுத்த நினைக்கும் எவரின் எண்ணமும் நிறைவேறாது: திருமாவளவன்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார். தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், தந்தி டிவி.,யின் பேட்டி ஒன்றில்...

சட்டமன்ற இடைத்தேர்தல் கூட்டணி குறித்து 15ம் தேதி முடிவு செய்வோம்: தமிழிசை

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களையும் தொண்டர்களையும் ஏமாற்றும்  வகையில் செயல்பட்டு வருகிறார் என்று கூறினார் தமிழிசை சௌந்தர்ராஜன். 

அப்படி ஒரு சூழ்நிலை வந்தால்…? அரசியலை விட்டே ஓடிவிடுவேன்..! டிடிவி தினகரன் சூளுரை!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை எனக் கூறி, அரசைக் கண்டித்து அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த டி.டி.வி. தினகரன் பிறகு அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

Categories