Tag: கூட்டணி

HomeTagsகூட்டணி

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

பாஜக.,வின் கதவுகளை தட்டுவது திமுக.,தான்! அதிமுக.,வுக்கு அந்த அவசியம் இல்லை!

பாஜக., வின் கதவை நாங்கள் தட்டுவதாகக் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் யார் கதவையும் தட்டவேண்டிய அவசியம் இல்லை, தற்போது பாஜக.,வின் கதவுகளைத் தட்டுவது தி.மு.க வினர் தான்!

திமுக., அதிமுக., கூட்டணி: தினகரன் பகீர்

வேலூர்: தமிழகத்தில் திமுக,. அதிமுக., இரண்டும் கூட்டணியில் உள்ளன என்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார் டிடிவி தினகரன். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசினார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன். அப்போது...

மக்களவை தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது: அரவிந்த் கெஜ்ரிவால்

வரும் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். அடுத்த மக்களவை பொதுத்தேர்தலை ஓரிரு மாதங்களில் நாடு சந்திக்க உள்ளன. பாரதீய ஜனதாவுக்கு எதிராக...

ஊழலற்ற கட்சியோடு கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு

தேர்தல் சமயத்தில் ஊழலற்ற கட்சியோடு கூட்டணி அமைப்போம் என்று திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா...

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் நம்பிக்கை

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில்...

பிரதமர் மோடியை சந்தித்த குமாரசாமி! நான்காண்டு ஆட்சிக்கு பாராட்டு!

முன்னதாக நான் காங்கிரஸ் கட்சிக்கே கடன்பட்டவன், கர்நாடக மக்களுக்கு அல்ல என்று முதல்வர் குமாரசாமி கூறியிருந்தார்.

முதல்வராக சாதகம் – ரஜினியின் ஜாதகம்! மாறிவரும் சூழலில் அமித் ஷா வைத்துள்ள குறி!

தமிழக, கர்நாடக அரசியலில் ஏற்படும் குழப்ப நிலையில், அடுத்த வருடம் 2019ல் நடக்கும் பொதுத் தேர்தலின் போது இரு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்களும் நடக்கலாம் என்று இப்போதே யூகங்கள் உலாவரத் தொடங்கியுள்ளன. அதனால்தான் எடியூரப்பா ராஜினாமா செய்தார் என்றும், இலக்கு 2019தான் என்றும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை: ராஜினாமா கடிதம் கொடுக்கிறார் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்று கொள்கிறோம். தற்போதைய நிலையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்பில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார்: அசோக் கெலாட்

கர்நாடக தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில், ம.ஜ.த தலைவர் தேவேகவுடாவை குலாம் நபி ஆசாத் சந்திக்க உள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார் என காங்கிரஸ்...

கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை – மத்திய மந்திரி சதானந்த கவுடா

கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், பா.ஜ.க கட்சி அதிக எண்ணிக்கையிலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலக்கத்துறை மந்திரி சதானந்த கவுடா தனிப் பெரும்பான்மையுடன்...

தனிக்கட்சி; பாஜக.,வுடன் கூட்டணி: ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’ திட்டம்!

தொடர்ந்து, மாணவர்கள், மக்கள் மன்றத்தில் இணைய வேண்டும் எனக் கேட்கிறார்களே என்று ரஜினியிடம் யோசனை கேட்டபோது, அதற்கு அவர், மாணவர்களை உறுப்பினராக இணையுங்கள். ஆனால் களப் பணியில் ஈடுபடுத்தாதீர்கள். அவர்களின் படிப்பு வீணாகப் போய்விடக் கூடாது’ என்று கூறினாராம்.

வணிகர் தினக் கூட்ட மேடையில் ஸ்டாலினுடன் ராமதாஸ் பங்கேற்பு: கிங் மேக்கரா? கேங் ஜோக்கரா?

இதுவரையிலும், பாமக., இரு திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து மத்தியில் பலன் பெற்றது என்றாலும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையாமல், இரு திராவிடக் கட்சிகளின் முழு ஆதிக்க ஆட்சியே அமைந்து வந்தது. இதனால் தங்கள் செல்வாக்கு வளராமல் ஆட்சியில் பங்கு கிடைக்காமல் போவதை உணர்ந்து ராமதாஸ், இனி இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார்.

Categories