17/10/2019 8:38 AM
முகப்பு குறிச் சொற்கள் தாக்குதல்

குறிச்சொல்: தாக்குதல்

காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாப்பூர் மற்றும் கெர்னி செக்டார்களில் இன்று பாகிஸ்தான், சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தபடி உள்ளது..

தீவிரவாதிகள் தாக்குதல் வாய்ப்பு: பெங்களூரில் பாதுகாப்பை பலபடுத்த உத்தரவு

பெங்களூர் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையை அடுத்து நகரில் பாதுகாப்பை பலப்படுத்த மாநகர ஆணையர் பாஸ்கர ராவ் உத்தரவிட்டுள்ளார். காஷ்மீர் பிரச்சினையை அடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள்...

தீவிரவாத தாக்குதல் வாய்ப்பு: அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

அயோத்தியாவில் தீவிர தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில், நேபாளத்தில் இருந்து உத்திர பிரதேசம் வழியாக தீவிரவாதிகள் அயோத்தியாவுக்கு...

தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை : சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்று  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா’ வைரஸ் காய்ச்சல் கேரளாவையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பரவாமல் இருக்க...

பாஜக பேரணியில் மாவோயிஸ்ட் தாக்குதல்; எம்.எல்.ஏ., பலி

சத்திஷ்கரில் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ பீமா மாண்டவி  உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்து உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாதான் தாக்குதலே நடத்தலியே… பின்ன எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம் மிஸ்டர் இம்ரான் கான்!?

பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக #இந்தியா சொல்வது பொய் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது இரு நாட்டு மக்களிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்திய விமானப்படை தாக்குதல்...

இரவு 12.06… நாங்க விழிப்பா இருக்கோம்; தூங்குங்க என டிவிட் போட்ட பாகிஸ்தான் ராணுவம்!

நள்ளிரவு 12.06க்கு நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம் நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள் என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது பாகிஸ்தான் ராணுவம்! ஆனால், அதிகாலை 3.30 மணி அளவில் இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான்...

பாகிஸ்தானில் பதற்றம்! ராணுவ அதிகாரிகள் அவசர ஆலோசனை!

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பாகிஸ்தானில் இன்று அதிகாலை...

அடேங்கப்பா… தக்காளி விலை கிலோ 250 ரூபா..!

விண்ணை முட்டும் விலையாக, என்றும் இல்லாத அளவில், பாகிஸ்தானில் தக்காளி விலை கிலோ ரூ. 250 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள் அனுப்பப்பட்டிருந்தன. பாகிஸ்தான்...

திமுக.,வின் குண்டர் ராஜ்ஜியம்! பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு வைகோவின் பதில் என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவைக் கொன்ற குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்து வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் என்று குறை கூறி, ஆளுநரைக் கண்டித்து ஆளுநர்...

மலேசியா மாரியம்மன் கோவிலில் முஸ்லிம் வெறியர்கள் தாக்குதல்! இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்பாட்டம் அறிவிப்பு!

மலேசியாவில் நேற்று முஸ்லிம் வெறியர்கள் சிலர் மாரியம்மன் கோவிலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, கண்மூடித் தனமாகத் தாக்கினர். இதில், அங்கே கோயிலில் இருந்த ஹிந்துக்கள் சிலரின் மண்டை உடைந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்தவர்கள்...

திருடன் என நினைத்து தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் உயிரிழப்பு! மனிதாபிமானமற்ற கொடூரம்!

சிதம்பரம்: சிதம்பரத்தில் திருடன் என நினைத்து பொதுமக்களால் தாக்கப்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலுார் மாவட்டம், சிதம்பரம் காசுகடைத் தெருவில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்...

கேரளத்தில் ஜனம் டிவி., அலுவலகங்கள் மீது கம்யூனிஸ்ட் குண்டர்கள் தாக்குதல்!

முன்னர், சபரிமலைக்குச் செல்ல முயன்ற ரஹேனா பாத்திமா என்ற பெண்ணின் கணவர் ஜனம் டிவியில் பணி புரிபவர் என்ற பொய்யை சிபிஎம் தொண்டர்கள் பரப்பி விட்டனர் என்றும், தற்போது, ஜனம் டிவியின் நற்பெயரைக் குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டதாக இலங்கை அதிபர் திடுக் தகவல்!

"சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரைத் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேன கூறியுள்ளார்.

மற்றொரு சர்ஜிகல் தாக்குதல் தேவைப்படுகிறது: ராணுவத் தலைமைத் தளபதி பேச்சு

மற்றொரு சர்ஜிகல் தாக்குதல் தேவைப்படுவதாக ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் தாக்குதலில் பல...

ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் திமுக.,! போட்டுத் தாக்கும் இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #ZeroMpDmk

மு.க.ஸ்டாலினுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. தந்தை செய்த தவறுகளுக்கெல்லாம் தனயன் இப்போது பல முனைத் தாக்குதல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. சினிமா, ஊடகம், ஊடகக் காரர்களின் பலத்தை வைத்து தமிழகத்தின் மூளையை பேதலிக்க வைத்து ஆட்சியைப்...

நச்சு வாயு தாக்குதல் நடத்திய ஜப்பான் சாமியாருக்கு மரண தண்டனை

ஜப்பானில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் 1995ஆம் ஆண்டு நச்சு வாயு தாக்குதல் நடத்திய, ஓம் ஷினிக்யோ என்ற வழிபாட்டு குழுவின் தலைவர் ஷோகோ அசஹராவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

சிரியாவில் விமான தாக்குதல்: 17 பேர் பலி

தென் மேற்கு சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த உறைவிடங்களில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெர்ரா நகரத்தின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில்...

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்: 35 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பவதி விலகக் வேண்டி 2011-ல் புரட்சி வெடித்தது. ஆனால் அவர் பதவியில் இருந்து...

நிபா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

நிபா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நிபா வைரஸ் தாக்குதல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில்...