February 15, 2025, 6:56 AM
23.2 C
Chennai

Tag: திருப்பதி

தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் மீண்டும் நேரடி இலவச தரிசன டிக்கெட்!

இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாமலும், இணையதள பயன்பாடு தெரியாதவர்கள் திருமலையில் பகவானை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

திருமலையில் சிலுவைக் குறி அலங்காரம்?! தேவஸ்தானம் அதிர்ச்சி!

திருமலையின் புனிதத்தன்மை மீது தீய பிரசாரம் செய்பவர்களை சும்மா விடக்கூடாது என்று பல பக்தர்கள் திதிதேவிடம் தெரிவித்தார்கள்

திருப்பதி லட்டு… இனி ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம்!

திருமலை பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் ஆன்லைனில் கூட ஸ்ரீவாரி லட்டுகளை பெற முடியும்.

திருப்பதி அறங்காவலர் குழுத்தலைவர் பதவி விலகல்

திருப்பதி திருமலை அறங்காவலர் குழுத்தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தனது பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளனர்.திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவரராக இருந்து வருபவர்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்து வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அஷ்டதள பாத பத்ம ஆராதனை...

திருப்பதியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சுவாமி தரிசனம்!

மதியம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டுச் செல்கிறார் தெலங்கானா முதல்வர் சந்த்ரசேகர ராவ்.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் இன்று 5 மணி நேரம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கவிருப்பதை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.பூலோக வைகுண்டம்...

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்

டிசம்பர் 18,19 வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். ஏழுமலையான் கோவிலில்...

திருப்பதியில் முகேஷ் அம்பானி தரிசனம்! மகள் திருமண அழைப்பிதழ் வைத்து ஆசி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.முன்னதாக நேற்று இரவு திருமலைக்கு வந்த முகேஷ் அம்பானி பத்மாவதி நகரில்...

திருமலையில் சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்த பிரம்மோத்ஸவம்!

சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்தில் மூழ்க செய்து சக்கர ஸ்நானம் நடத்தப்படும் அதே நேரத்தில் திருப்பதி மலையில் உள்ள 365 புண்ணிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை,

உலக நன்மைக்காக திருப்பதி பெருமாளிடம் எடப்பாடியார் பிரார்த்தனை

இன்று காலை, திருப்பதி திருமலைக்கு தரிசனத்துக்கு வந்திருந்தார்  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. அவரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.