31-03-2023 2:07 AM
More
  HomeTagsநரேந்திர மோடி

  நரேந்திர மோடி

  மோதி 2.0 – இரண்டாவது முறையாக பதவி ஏற்கும் மோதி… விழா கோலாகலம்!

  குடியரசுத் தலைவர் மாளிகையில் மோதி இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

  பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை

  மக்களவைத் தே்ாதல் தேதி நெருங்கி வரும் நிலையில் பிரதமா் நரேந்திர மோடி இன்று கோவையில் நடைபெறும் பாஜக பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தமிழகத்தில் மக்களவை, 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தே்ாதல் வருகின்ற 18ம்...

  பிரதமர் மோடியால் தமிழகம் அடைந்த பயன்கள் என்ன?!

  தமிழகத்துக்கு என்ன செய்தார் மோடி?! தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது என்று ஒருபுறம் திமுக., மதிமுக., மற்றும் கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஊடகங்களின் பலத்தில் பிரசாரம் செய்து கொண்டிருக்க... பிரதமர் மோடியால்...

  பிரதமர் மோடியை கதறி அழ வைத்த வீரத்திருமகள்!

  ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வமாமாவில், பிப்., 14ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், நம் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலியாயினர். அவர்களின் வீர மரணத்திற்கு, நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களின் குடும்பத்தாருக்கு, மத்திய,...

  என் மீதான வெறுப்பை நாட்டின் மீது காட்டுகின்றனர்! பயங்கரவாதத்துக்கு தகுந்த பதிலடி தரப்படும்! மோடி சூளுரை!

  விவேகானந்தா கல்லூரியில் மத்திய அரசு திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,...

  ஒரு கோடி பேருடன் ஒரே நேரத்தில்… உரையாடுகிறார் மோடி!

  புது தில்லி: உலகின் மிகப் பெரும் விடியோ கான்பரன்சிங் முறையிலான உரையாடல் மூலம் வரும் 28 ஆம் தேதி பாஜக., ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசனை நடத்துகிறார் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர்...

  மனதின் குரல்; புல்வாமோ தாக்குதல்… பின் நடந்த நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள் குறித்து மோடி பேச்சு!

  எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! மனதின் குரலைத் துவக்கும் வேளையில் இன்று என் மனம் கனத்துக் கிடக்கிறது. 10 நாட்களுக்கு முன்பாக, பாரத அன்னை தன் வீர மைந்தர்களை இழந்திருக்கிறாள். பராக்கிரமம் நிறைந்த இந்த வீரர்கள்,...

  16வது மக்களவையின் கடைசி நாளில்… ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத பிரதம சேவகர் மோடியின் உள்ளம் உருக்கும் பேச்சு!

  புது தில்லி: 16வது மக்களவையின் கடைசி நாளில் இன்று அனைவருக்கும் நன்றி தெரிவித்து மோடி பேசினார். சுமார் அரை மணி நேரம் தனது அரசு செய்துள்ள சாதனைகளையும் நாட்டுக்குக் கிடைத்த மதிப்பையும், உலக...

  வானொலியை தேர்ந்தெடுத்த மர்மம்.. மோடியின் மனதின் குரல் 50 வது பகுதி

  வானொலியை தேர்ந்தெடுத்த மர்மம்.. மோடியின் மனதின் குரல் 50 வது பகுதி

  நாட்டுக்குத் தேவை… மோடி என்ற அதிரடி மனிதன்!

  மாதிரி முதல்வர் மோடி தான் A Model CM. இதைச் சொல்வதால் நான் மோடிக்கு ஒட்டு போடுங்கள் என கேட்கவில்லை! அது உங்கள் விருப்பம்! அவர் மாதிரி நல்ல தலைவர்களை உருவாக்குங்கள்.