18/08/2019 2:41 AM
முகப்பு குறிச் சொற்கள் பழனிசாமி

குறிச்சொல்: பழனிசாமி

தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது – முதல்வர் பழனிசாமி

தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக இந்த முறை அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்றும், வரும் தேர்தலில் இதே கூட்டணி...

அதிமுக கூட்டணி வெற்றிக்கு நெல்லை பேராயம் செபம்!

அதிமுக., கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனபதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்து வரும் ஆதரவுக்காக, திருநெல்வேலி பேராயம் செபம் செய்து, ஆசி கூறியது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல தரப்பினரும்...

காஞ்சீபுரத்தில் இன்று அண்ணா பிறந்த நாள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்...

உடற்பயிற்சி செய்து ஆச்சரியப் படுத்திய எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே அனுப்பூரில்  ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப் பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பூங்காவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை...
video

எடப்பாடி பழனிசாமி ஆசிரியர்கள் சம்பளம் குறித்து உண்மையாய்ப் பேசியது….

உண்மையைச் சொன்ன எடப்பாடி - ஆசிரியர்கள் சம்பளம் குறித்து பேசிய வரலாற்றுச் சிற்ப்பு மிக்க உரை...

காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி வருகை

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். "தைரியமாக இருங்கள்... தலைவர் நலமாக இருக்கிறார்": தொண்டர்களுக்கு கனிமொழி ஆறுதல் திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொண்டர்கள் தைரியமாக...

கர்நாடக முதல்வருக்கு ஏழுமலையான் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்: எடப்பாடி பழனிசாமி

கர்நாடக முதல்வருக்கு ஏழுமலையான் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் விமான நிலையத்தில் முதல்வர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை...

வருமான வரி சோதனைக்கும் அதிமுக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: முதல்வர் பழனிசாமி

வருமான வரி சோதனைக்கும் அதிமுக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. உரிமையாளர் செய்யாதுரை வீட்டில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்....

காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணை திறப்பு!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 85-வதுஆண்டாக இன்று தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழும் காவிரியின் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு...

பாபநாசம் உள்பட 3 அணைகளில் இன்று தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு உள்பட மூன்று நீர்த் தேக்கங்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடி...

25 புதிய ஆம்புலன்ஸ் சேவையை துவக்கினார் முதல்வர் பழனிசாமி

சுகாதாரத்துறையில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்; இந்த புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி குடும்பநலத்துறை சேவைக்காக...

515 பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து சேவையைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 515...

பாரத மாதா கோயில்: தமிழக அரசுக்கு ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோயில் கட்டவும், செங்கல்பட்டில் சர்வதேச யோகா மையம் அமைக்கவும் முன்வந்த தமிழக அரசுக்கு பாரத மாதாவின் புதல்வர்கள் சார்பில் நன்றியையும் மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துக்கொள்வதாக அந்த...

நதிகள் இணைப்பு பணிகளை விரைவுபடுத்த முதல்வர் எடப்பாடி கோரிக்கை!

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு தன்னுடைய பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் ; நதிகள் இணைப்பு பணிகளை துரிதமாக செயல்படுத்தவேண்டும் என்று  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

எடப்பாடியார் ஆட்சியில் 23 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன: ஆர்.பி. உதயகுமார்

மேலும், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால்தான், அமைச்சர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்று விளக்கம் அளித்த உதயகுமார், அங்கு இணையதள சேவை துண்டிப்பு நிரந்தரமானது அல்ல என்று கூறினார்.

உதகை தாவரவியல்பூங்கா-வில் 122-வது மலர்கண்காட்சி-யை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

உதகை தாவரவியல்பூங்கா-வில் 122-வது மலர்கண்காட்சி-யை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் உதகையில் 122 வது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. காய்கறி கண்காட்சி, வாசனை பொருட்கள் கண்காட்சி மற்றும்...

உதகையில் இன்று 122 வது மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

நீலகிரி மாவட்டம் உதகையில் 122 வது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயாராகி வருகிறது. , காய்கறி கண்காட்சி, வாசனை பொருட்கள் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி ஆகியவை முடிந்துள்ள நிலையில், உதகையின்...

முதல்-அமைச்சர் இன்று கோவில்பட்டி வருகை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவில்பட்டி வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் கோவில்பட்டி நகரசபையில் ரூ.81¾ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள 2-வது குடிநீர் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். குடிநீர் குழாய்...

இந்த வருடம் முதல் எந்த வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன தெரியுமா?

நீட் உட்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவித நுழைவு தேர்வாக இருந்தாலும் அதனை சமாளிக்க மாணவர்களை தயார் படுத்தும் பொருட்டு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் 28 பேர் அடங்கிய உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்க முடியாது: தினகரனுக்கு ஜெயக்குமார் அறிவுரை!

பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்கமுடியாது என்று டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.

சினிமா செய்திகள்!