புஷ்கரம்
சற்றுமுன்
சிறப்பாய் நிறைந்தது… மதிப்பாய் உயர்ந்தது… தாமிரபரணி மகாபுஷ்கரம்!
திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா இன்று இனிதே நிறைவடைந்தது.
சற்றுமுன்
தாமிரபரணி புஷ்கர விழா மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி
தாமிரபரணி மகாபுஷ்கர விழா, மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
சற்றுமுன்
பாபநாசத்தில் புஷ்கர நீராடிய டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்
இந்நிலையில், இன்று தாமிரபரணி புஷ்கர விழாவின் கடைசி நாள் என்பதால், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையில் புஷ்கர நீராடினர்.
இலக்கியம்
வரலாற்றுடன் தொடர்புடைய நதி: தாமிரபரணி புராணம் நூல் வெளியீட்டில் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
தாமிரபரணி நதியானது ஆன்மிகத்தோடு மட்டுமல்லாமல் சரித்திர நிகழ்வுகளோடும் சம்பந்தமுடையதாகும். தாமிரபரணி நதிக்கரையோரம் பல கோயில்கள் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கின்றன.
சற்றுமுன்
பாஜக., பற்றி பேச கமலுக்கு அருகதையில்லை: ஹெச்.ராஜா
கமலஹாசன் விஸ்பரூபம் படத்திற்காக மதவாதிகளிடம் மண்டியிட்டு கிடந்தவர் , அவருக்கு பாரதிய ஜனதா கட்சி பற்றி பேச அருகதையில்லை என்று தெரிவித்தார்.
சற்றுமுன்
தாமிரபரணி புஷ்கரம்: இரு படித்துறைகளிலும் நீராட நீதிமன்றம் அனுமதி
. இதை அடுத்து, இரு படித்துறைகளிலும் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.
சற்றுமுன்
தைப்பூச மண்டப படித்துறையைப் பார்வையிட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்
நெல்லை: தாமிரபரணி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகளில் மிக முக்கியமான படித்துறையான நெல்லை மாநகருக்குள் உள்ள தைப்பூச மண்டப படித்துறையை இன்று முற்பகல் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி பார்வையிட்டார்.
அடடே... அப்படியா?
தாமிரபரணியில் வெள்ளம் வரும்; உயிர்ச் சேதம் ஏற்படும்: அச்சுறுத்தும் பஞ்சாங்கம்!
தைப்பூச மண்டபத்திலிருந்து எடுத்த படம் இது. அருகில் தாம்ரபரணி நதி. மறு கரையில் தெரிகிறது மாவட்ட ஆட்சியரின் அலுவலகம்.