Tag: மதமாற்றம்
தேசிய அபாயத்தின் சிந்தனைத் துளியாக… ஒரு கவிதை!
இந்தியாவெங்கும் பரந்து விரிந்திருக்கும் சனாதனம் என்கிற ஆலமரத்தின் வேர் தமிழகத்தில் இருக்கிறது. அந்த வேர்களை வெட்டினால் சனாதனம் சரிந்துபோகும்
மதமாற்ற விவகாரத்தில் உயிரிழந்த பள்ளி மாணவி வழக்கு சிபிஐ., விசாரணைக்கு மாற்றம்! நீதிபதி கொடுத்த ‘குட்டு’!
அமைச்சரே (மதமாற்ற விசாரணைக்கு எதிரான) ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதால், மாநில காவல்துறை விசாரணையைத் தொடர முடியாது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க
‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை! ரூ.50 ஆயிரம் அபராதம்!
உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்!
நாடெங்கும் நடக்கும் கிறிஸ்துவ மதமாற்றம்; பதிலுக்கு ‘தாய்மதம் திருப்பும்’ விஸ்வ ஹிந்து பரிஷத்!
தமிழகம் முழுவதும் 1,000 துறவியர் பெருமக்கள் 10,000 கிராமங்களில் களமிறங்க உள்ளனர்.
பர்வத மலை – சிவன் மலையை சிலுவை மலையாக்கும் கிறிஸ்துவ வெறியர்களின் முயற்சி முறியடிப்பு!
பர்வத மலை சிவன்மலையை - சிலுவை மலையாக அந்தோணியார் மலையாக மாற்ற முயற்சி நடத்தப் பட்டது முறியடிக்கப் பட்டுள்ளது! ஒன்றுபட்ட இந்து சக்தியால் சிலுவை அகற்றப்பட்டது....
மதமாற்ற அபாயத்தில் திருமண் தயாரிக்கும் ஜடேரி கிராமம்! மக்களுடன் உரையாடிய ஆன்மிகப் பெரியவர்கள்!
ஜடேரி கிராம மக்களுடன் கலந்துரையாடி, அவர்கள் செய்யும் சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களின் சுய மதிப்பையும் உணரச் செய்யவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம் என்றார். மேலும், மக்களுடன் பேசி அவர்களின் ஆன்மிக சந்தேகங்களைப் போக்கிய அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி, உதவி செய்த இந்து மக்கள் கட்சி தொண்டர்கள், ஊர் மக்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம் என்றார்.
பாலுமகேந்திரா சகோதரரின் தேவ ஊழியத்தால் பதற்றத்தில் மட்டக்களப்பு: எல்லை மீறும் கிறிஸ்துவ அநாகரிங்கள்!
ஏற்கெனவே முஸ்லிம்களின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கிடக்கும் தமிழ்ச் சமூகம், இப்போது கிறிஸ்துவ மதவெறியர்களிடம் சிக்கிக் கொண்டு முழிக்கிறது.
கேள்வியும் பதிலும்: ஏசு பிரஜாபதியா?
நானும் உங்களை சேர்ந்தவனே என்று வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கும் திருட்டு வழிமுறை இது. இவற்றை புத்திசாலித்தனமாக திருப்பி அடிக்க வேண்டும். நமக்கு பிற மதங்களில் மேல் கௌரவம் இருக்கிறது. ஆனால் அதனை கௌரவிப்பதற்கு நம் மதத்தை விட்டுவிடவும் தேவையில்லை.