February 14, 2025, 11:48 AM
26.3 C
Chennai

Tag: லண்டன்

லண்டனில் இருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா தொற்று!

பாதித்த பயணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளார்

இங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..!?

விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி-35): லண்டனில் கைதான சாவர்க்கர்

ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சில பத்திரிகைகள், ‘இது போன்ற தீவிரவாதச் செயல்களுக்கு பின்னணியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும், காரணகர்த்தாவான சாவர்க்கரை’ கைது செய்து தண்டிக்க வேண்டும் என தலையங்கங்கள் எழுதின.

ஜேட்லி Vs மல்லையா… மாறி மாறி பல்டி அடித்து… என்னதான் நடக்குது?

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை நான் நாட்டில் இருந்து கிளம்பும் முன் சந்தித்தேன் என்று மல்லையா கூற, அது அரசியல் ஆனது. தொடர்ந்து நான் அப்படி அவரை சந்திக்கவில்லை என்றும், நாடாளுமன்ற வளாகத்தில் அவர் எம்பி., என்ற முறையில் வெறுமனே பார்த்ததுண்டு என்றும் அருண் ஜேட்லி விளக்கம் அளித்தார்.

ஒரு வார பயணமாக லண்டன் பயணமானார் மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். மு.க.ஸ்டாலின் நேற்று...

லண்டனில் ஒலித்த மோடியின் மனதின் குரல்: இந்திய வம்சாவழியினரிடம் ஆற்றிய உணர்ச்சி உரை!

லண்டனில் ஒலித்த மோடியின் மனதின் குரல்: இந்திய வம்சாவழியினரிடம் ஆற்றிய உணர்ச்சி உரை!

லண்டனில் ஒலித்த மோடியின் மனதின் குரல்: இந்திய வம்சாவழியினரிடம் ஆற்றிய உணர்ச்சி உரை!

அரசியார் தம் கைப்படவே தனிப்பட்ட கடிதம் ஒன்றில் இந்த முறை, நீங்கள் இங்கே தங்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.  இது மோடி பற்றியது அல்ல.  இது பாரதத்தின் மகத்துவம், இதன் காரணமாகவே இப்படி நடந்திருக்கிறது.  மனித நேய விஷயங்கள் குறித்துப் பேசப்படும், பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை ஒட்டியே அமைந்திருக்கும், ஆனால் பாரதம் பற்றிய பேச்சு இடம் பெறாது. 

பசவண்ணர் சிலைக்கு மரியாதை: லண்டனில் மோடி; கர்நாடகாவில் சித்தராமையா!

“சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பசவண்ணருடைய தத்துவங்கள் அமைந்துள்ளன. இந்த சமூகத்தில் முதன்முதலில் சமதர்மப் புரட்சியை ஏற்படுத்தியது அவர்தான். சமூக ஒற்றுமைக்கு முதன்முதலில் அவர்தான் வித்திட்டார்” என்றார்.