21/09/2019 12:00 AM
முகப்பு குறிச் சொற்கள் ஹெச்.ராஜா

குறிச்சொல்: ஹெச்.ராஜா

நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு..! போட்டியில் முந்தும்… தமிழக பாஜக., தலைவர் யார்?

தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவரின் உத்தரவு இன்று வெளியானது முதல், தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

வெல்கம் கேப்டன்.. வரவேற்கிறார் ஹெச்.ராஜா!

வெல்கம் கேப்டன். வாங்க கடுமையா உழைப்போம்! வெற்றி நமதே என்று வரவேற்பு  கொடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா. வெல்கம் கேப்டன். 2014 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அனைவரும் சேர்ந்து ஆளும் அஇஅதிமுகவுடன் ஒரு மெகா கூட்டணி...

தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே! : சித்தார்த்துக்கு ஹெச்.ராஜா பதிலடி!

பிரதமர் மோடி பேச்சு தொடர்பான சித்தார்த்தின் ட்வீட்டுக்கு, பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே என்று சித்தார்த்துக்கு பதில் கொடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா. புல்வாமா தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்த...
video

கூட்டணிக்காக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஹெச்.ராஜா!

சஞ்சய் பாரு எழுதிய விபத்து பிரதமர் படம் வெளியாவதை தடை செய்ய வலியுறுத்தி காங்கிரஸார் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இரட்டை வேடம் போடுகின்றனர் என்றும்,...

திருமாவளவன் தவறாகப் பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது: ஹெச்.ராஜா

மதுரை விமான நிலையத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ரபேல் போர் விமானங்கள் குறித்து எதிர்க் கட்சிகள் வதந்தி பரப்பினார்கள்.

பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு: வைகோ., ஹெச்.ராஜா வரவேற்பு!

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவராக பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு செய்யப் பட்ட உயர் நீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு தெரிவிப்பதாக மதிமுக., பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின்...

ஜோசப் கல்லூரி விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்ன மாஃபா பாண்டியராஜனுக்கு எச்.ராஜா, இமக., நன்றி!

திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரி தமிழ்த் துறையின் கருத்தரங்க விவகாரத்தில், அரசு தலையிடும் என்று கூறி, இது போன்ற கருத்தரங்குகள் இனி எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கல்லூரியை அரசு கேட்டுக் கொள்ளும் என்று...
video

கஜா புயல் நிவாரணம்… மின் ஊழியர்கள் சேவை பாராட்டத் தக்கது: ஹெச்.ராஜா

கஜா புயல் நிவாரணம்... மின் ஊழியர்கள் சேவை பாராட்டத் தக்கது: ஹெச்.ராஜா

கம்யூனிஸ்ட்கள் இந்திய அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள்: ஹெச்.ராஜா காட்டம்!

பெரம்பலூர் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் இன்று நடைபெற்ற மகா தீபம் ஏற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் H.ராஜா செய்தியாளர்கள் சந்தித்தார்... அப்போது அவர் பேசியதாவது :குன்று தோறும் முருகன் இருப்பதாக...

தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலைகள்..! டிசம்பருக்குள் ரூ.70க்குள் வந்துவிடும் என்கிறார் ஹெச்.ராஜா!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் விலையேற்றத்தைச்...

ஆலய சொத்து விவரத்தை இணையத்தில் வெளியிட அறநிலையத்துறைக்கு உத்தரவு! முதல் வெற்றி என்கிறார் ஹெச்.ராஜா!

குத்தகை பாக்கி வைத்திருப்பவர் தங்களது பெயர் வெளித் தெரிந்தால், அதற்காக வெட்கப்பட்டு வேதனைப்பட்டு கேவலப்பட்டு, நாணத்தால் கூசிக் குறுகி நின்றதெல்லாம் அந்தக் காலம். இப்போதோ காலரை தூக்கி விட்டுக் கொண்டு, கெத்தாகத் திரிகிறார்கள்.

கம்யூனிஸ்ட் கடைசி முதல்வர் பிணரயி விஜயன் ஆட்சியை அரபிகடலில் கரைக்காமல் ஓய மாட்டேன்!

கேரளத்தில் ஆட்சி செய்துவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வர் பிணரயி விஜயன், அவருடைய ஆட்சியை அரபி கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்' என்று ஆவேசமாகக் கூறினார் பாஜக.,வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா!

ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்திய வைரமுத்து இனி நிம்மதியாக தூங்கக் கூடாது…

தாயார் ஆண்டாளை இழிவுபடுத்திப் பேசிய கவிஞர் வைரமுத்து, வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக துாங்கக்கூடாது என பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசினார்.

நீதிமன்ற அவமரியாதைச் சொற்கள்..?: உணர்ச்சிவசப் பட்டுப் பேசியதாக மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா!

சென்னை: நீதிமன்றத்தை ஹெச்.ராஜா அவமதித்ததாகக் கூறி அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.
video

எம்ஜிஆர் கமிட்டி பரிந்துரைத்தபடி ஆலய நிர்வாகத்துக்கு வாரியம் அமைக்கப்பட வேண்டும்!

எம்ஜிஆர் கமிட்டி பரிந்துரைத்தபடி ஆலய நிர்வாகத்துக்கு வாரியம் அமைக்கப்பட வேண்டும்!

அறநிலையத்துறை விவகாரத்தில் எம்.ஜி.ஆர்., அமைத்த கமிட்டி அறிக்கையை அதிமுக., அரசு செயல்படுத்த வேண்டும்: ஹெச்.ராஜா கோரிக்கை!

செங்கோட்டை: அறநிலையத்துறை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைத்த கமிட்டியின் பரிந்துரைப் படி, கோயில்களை தனித்தியங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க அதிமுக., அரசு முன்வரவேண்டும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
video

ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் செய்ததுக்கும் கருணாஸ் செய்ததுக்கு வித்தியாசம் இருக்கு… டாக்டர் கிருஷ்ணசாமி

ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் செய்ததுக்கும் கருணாஸ் செய்ததுக்கு வித்தியாசம் இருக்கு... டாக்டர் கிருஷ்ணசாமி

ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

சென்னை: கடலூர் அதிமுக எம்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

என்னை கைது செய்ய தனிப்படையா? எனக்கு தெரியாதே! : ஹெச்.ராஜா

என்னைக் கைது செய்ய காவல்துறை தனி படை அமைத்துள்ளது பற்றி எனக்குத் தெரியாது. நான் தலைமறைவாக இல்லை.

அறநிலைய அதிகாரிகளை பணி நீக்கக் கோரி இந்து மக்கள் கட்சி மனு

ஹெச்.ராஜா மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து கோயில் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட அறநிலையத் துறை அதிகாரிகளை பணி நீக்கக் கோரி இந்து மக்கள் கட்சி அமைச்சர் சேவூர் ராமசந்திரனிடம் மனு அளித்தது...