December 5, 2025, 5:21 PM
27.9 C
Chennai

Tag: கர்நாடக தேர்தல்

உச்ச நீதிமன்றத்தில் பொய் சொல்லி, போலி ஆடியோ வெளியிட்டு… : காங்கிரஸ் மீது பாய்ந்த அமித் ஷா

கர்நாடக தேர்தலில் இந்த வெற்றிக்காக பாஜக., தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அதற்காக நான் நன்றி சொல்கிறேன். கர்நாடகாவில் பாஜக.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக.,வுக்கு தான் மக்கள் அதிக இடங்களை அளித்தனர். அதற்காக நான் மீண்டும் நன்றி சொல்கிறேன்.

கர்நாடக தேர்தல் முடிந்தது; பெட்ரோல் விலை உயர்ந்தது!

புது தில்லி: கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த 20 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிந்த நிலையில் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையை...

இந்திரா காந்தி; இடைத்தேர்தல்; இன்றைய தேர்தல்! 40 ஆண்டைத் தொடும் சிக்மகளூர் சிந்தனைகள்

இன்றைக்கு கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல். அந்த தேர்தல் நடந்து 40 ஆண்டுகளைத் தொடுகின்றது. காலச்சக்கரம் வேகமாக சுழன்றுவிட்டது. அந்த சம்பவங்கள் பசுமையாக நினைவில் இருக்கின்றன. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் தற்போது நினைவுக்கு வருகிறது. தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் எங்கள் பணிகள் நிலைத்து நிற்கும். எங்களைப் போன்றவர்கள் பதவிக்காக அரசியலில் இல்லை.

கர்நாடக தேர்தல் நிறைவு! வாக்கு சதவீத உயர்வு எதைக் காட்டுகிறது!

1985ல் ஜனதா தளத்தின் ராமகிருஷ்ண ஹெக்டே அரசுக்குப் பிறகு, கர்நாடகாவில் தொடச்சியாக ஒரே கட்சிக்கு மக்கள் வாக்களித்து அடுத்தடுத்து ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுத்ததில்லை. அந்த நம்பிக்கையை உடைப்பது என்பதில் உறுதியாக இருந்தார் சித்தராமையா.

பதாமி தொகுதில சித்தராமையாவுக்கு வெச்சிட்டாய்ங்களா ஆப்பு..!

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் பதாமி தொகுதி மிகவும் எதிர்பார்க்கப்படும் பரபரப்பான தொகுதிகளில் ஒன்று. காரணம், இங்கே முதல்வர் சித்தராமையா போட்டியிடுவதுதான்!

கொளுத்தும் வெயில்; 43 டிகிரி: ‘வெறிச்’சிட்ட வாக்குச்சாவடிகள்!

குறிப்பாக, வட கன்னடாவின் குல்பர்கா என்று முன்னர் அழைக்கப் பட்ட கலபுர்கி பகுதியில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வாட்டும் வெயிலுக்கு அஞ்சி, மக்கள் தலைகாட்டவே தயங்கி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். கலபுர்கியில் இன்று காலை 43 டிகிரி வெயில் கொளுத்தி எடுக்கிறது.

கல்யாண மண்டபத்திலிருந்து நேராக வாக்குச் சாவடிக்கு… அசத்திய தம்பதி

தாலி கட்டி மஞ்சள் பொட்டு வெச்சி மங்கலகரமா வாழ்க்கையை துவக்கின கையோட கையில் விரலை கருப்பாக்கி மையை வைத்துக் கொள்ள வந்த அந்தத் தம்பதியைப் பார்த்து வாக்குச் சாவடியில் வரிசையில் நின்றிருந்த பலரும் அதிசயித்துப் பார்த்தனர்.

போலி வாக்காளர் அட்டை விவகாரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ., உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு

கர்நாடகாவில் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ., உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தல்: இதுவரை 163 கோடி பணம் பறிமுதல்

கர்நாடகத்தில் வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போலீசார் மற்றும் வருமான வரி துறையினர் பல்வேறு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள...

கர்நாடகாவில் வீசுவது பாஜக அலை அல்ல; சூறாவளி: முதல் நாளிலேயே போட்டுத் தாக்கிய மோடி!

70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை நாங்கள் இப்போது செய்துள்ளோம். நமது நாட்டின் உண்மையான வரலாறே தெரியாதவர்கள்தான் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர். வந்தே மாதரத்தை இழிவுபடுத்தியவர்கள்தான் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர். மன்மோகன் சிங்குக்கு ராகுல் மரியாதை அளிக்கவில்லை.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மகனுக்கு விட்டுக் கொடுத்து தொகுதி மாறும் சித்தராமையா

இதனிடையே தொகுதியில் நிலவும் அதிருப்தி, மாநிலத்தில் சித்தராமையாவுக்கு எதிராக உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், மக்களின் எதிரான மனோநிலை ஆகியவற்றால் காங்கிரஸுக்கு பின்னடைவு என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தியா டுடே முன்னதாக நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் வெற்றி பெறும், ஆனால் சித்தராமையாவுக்கு மீண்டும் முதல்வர் வாய்ப்பு கிடைக்காது என்று கூறியிருந்தது.