Tag: திமுக.
Breaking News
ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா?: கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்
சென்னை:
ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா? என்று திமுக., துணைத்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப் பட்டது. அதற்கு அவர், அழைக்கவும் மாட்டோம், அழைக்காமலும் இல்லை என்று தெளிவாகக் குழப்பினார்.ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள், ஓ.பன்னீர்செல்வத்தின் தில்லி...
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான ஸ்டாலின் மனு: நாளை விசாரணை
இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரினார். அதற்கு, நீதிபதிகள், 'மனு தாக்கல் செய்யுங்கள்; நாளை விசாரிக்கிறோம்' என்றனர். தற்போது, இந்த வழக்கு நாளை புதன்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.
கருணாநிதி வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்: வைகோ பரபரப்புப் பேச்சு
செயல் தலைவரான நிலையில் ஸ்டாலினின் செயல்பாடுகளில் திமுகவில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் வைகோவின் பேச்சு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றி பாதையில் திமுக – ஸ்டாலினின் முதல் வெற்றி
திரு ஸ்டாலின் அவர்களின் உழைப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அசர வைத்து விட்டார். தோல்வி மேல் தோல்வி. 2009ல் 2ஜீ, 3ஜீ என அனைத்து ஊழலில் சிக்கித்தவித்து தத்தளித்தது கட்சி. 2011ல்...
மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் முதலில் வரவேற்பவன் நானே: ஸ்டாலின் பேச்சு
நாமக்கல்:கருணாநிதி நலமாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்ததால் தான் நாமக்கல்லில் நடந்த இளைஞரணி விழாவில் பங்கேற்றேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க. இளைஞரணியின் சார்பில் மாநில அளவிலும், மாவட்ட...
எதிர்க்கட்சி திமுகவை எதிர்கொள்ளும் நெருக்கடி அதிமுகவுக்கு உள்ளது: கருணாநிதி
இதுதொடர்பாக நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சி, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது உண்மை என்றாலும், தனிப்பெரும்பான்மையை விட 12 உறுப்பினர்களே அக்கட்சிக்கு...
அ.தி.மு.க.- தி.மு.க வுடன் கூட்டணி இல்லாமல் வருங்காலங்களிலும் பா.ம.க தேர்தலில் போட்டியிடும் ! : முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட அன்புமணி
அ.தி.மு.க.- தி.மு.க வுடன் பா.ம.க இனி எப்போதுமே கூட்டணி சேராது என பா.ம.க கட்சியின் சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்...
அதிமுக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் !
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அதிமுக அரசுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கொளத்தூரில் வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பின்பு...
அதிமுகவின் வெற்றிக்கு மு.க.ஸ்டாலினே காரணம் ! : மு.க.அழகிரி சிரிப்போ சிரிப்பு !
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை கெடுத்தது ஸ்டாலின் தான் என்றும் திமுக தோல்விஅடையும் வகையில் தொலைக்காட்சியில் வெளியான தகவலை பார்த்துவிட்டு அழகிரி மிக சந்தோசத்துடன் சிரித்ததாக இன்று காலை அவரது வீட்டில் கூடிய...
அமைச்சர் மகன் மீது திமுக புகார்
அமைச்சர் வளர்மதி மகன் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையரிடம் திமுக வேட்பாளர் மனு அளித்துள்ளார். வளர்மதி மகன் மூவேந்தன் மீது நடவடிக்கை கோரி ஆயிரம்விளக்கு திமுக வேட்பாளர் செல்வம் புகார்...
கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் தடா !
தேர்தல் ஆணையம் திமுக தலைவர் கருணாநிதிக்கு சமூகவலை தளங்களில் கருத்துகளை வெளியிட விதித்துள்ள தடையை நாளை நீக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது . கருணாநிதி வாக்காளர்களை கவரும் வகையில் சில பதிவுகளை...
அதிமுக மற்றும் திமுகவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் ! : ராமதாஸ்
அதிமுக மற்றும் திமுக ஓட்டுக்கு பணம் தரப்பட்டதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதால் அந்த இரு கட்சிகளின் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்...
