job - 2026

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் செயல்படும் தனியார் நிறுவனமான Ashok Leyland தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் Fitter பணிக்காக உள்ள 18 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதற்கான முழு தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் – NAPS – Ashok Leyland
பணியின் பெயர் – Fitter
பணியிடங்கள் – 18
விண்ணப்பிக்க கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள் :

Ashok Leyland நிறுவனத்தில் Fitter பணிகளை நிரப்ப 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

Fitter பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அனுமதி பெற்ற ஏதேனுமொரு கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

ஊதிய விவரம் :

apprenticeship பணிக்காக குறைந்தபட்சம் ரூ 6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிற்சி காலம் :

இந்த apprenticeship க்கான Basic Training காலமானது 6 மாதங்கள் மற்றும் வேலை பயிற்சி காலம் 19 மாதங்கள் என மொத்தமாக 25 மாதங்கள் இதன் பயிற்சி காலமாகும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் www.apprenticeshipindia.org. என்ற இணைதளத்தின் மூலமும் அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6124864a44f7d737f51eae60

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending