பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Assistant Professor / Associate Professor உட்பட பலவேறு பணிகளுக்கு என புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம்.
அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு இப்பல்கலைக்கழக பணியிடங்களுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பணியிடங்கள் :
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Marketing, Operations, Analytics, Finance ஆகிய பிரிவுகளில் Assistant Professor / Associate Professor உட்பட பல பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Assistant Professor & Associate Professor – பணிக்கான பாடப்பிரிவில் Ph.D. degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அவற்றுடன் பணியில் 8 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Admissions Officer – UG/ PG Degree தேர்ச்சியுடன் MBA முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம். இவற்றோடு 2-3 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Academic Officer – Post-Graduate in Management/ Commerce தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Accounts Officer – B.Com graduate and Full time MBA Finance / ICAI (Completed/Inter) / ICWAI (Completed/Inter) இவற்றுடன் TALLY ERP சான்றிதழும், 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Administrative Officer & HR Officer- Graduate in commerce/ economics/ MBA Graduate தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் விரைவில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Official PDF Notification – https://bim.edu/index/careers/