தொழில்நுட்பம்

பூங்காவில் இலவச வைஃபை! அதிரடி காட்டும் மதுரை மாநகராட்சி!

நடைப்பயிற்சியை சுவாரஸ்யமாக்க பாட்டு கேட்டுக் கொண்டே செய்தி கேட்டு கொண்டோ நடக்கும் வகையில் மதுரை மாநகராட்சிப் பூங்காக்களில் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதிர்ச்சி! இலவச சேவையை நிறுத்த முடிவு செய்த கூகுள்!

இந்திய ரயில்நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் முடிவு செய்துள்ளது

ஆண்ட்ராய்டு போன் பயனாளருக்கு கூகுள் தரும் பயன்!

ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்ட எந்தவொரு பயன்பாடுகளிலும் ஏதேனும் பாதுகாப்பு சிக்கல்களைக் கண்டறிந்தால் பயனர்களுக்கு ஒரு அறிவிப்பை அனுப்புகிறது.

இன்று சர்வதேச வானொலி தினம்! வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை!

இன்று: 13.02.2020: உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

வாட்ஸ் ஆப் துவங்கும் புதிய சேவை!

வாட்ஸ்அப் பே சேவை முதற்கட்டமாக சுமார் ஒரு கோடி பேருக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.

துப்பாக்கியில் குறி பார்த்த பிரதமர் மோடி!

கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கிருந்த துப்பாக்கியில் குறி வைத்தும் நவீன உபகரணங்களை பயன்படுத்தியும் பார்த்தார். மோடி துப்பாக்கியைக் குறிபார்த்த படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.
- 2026

போக்கோ எக்ஸ் ஸ்மார்ட்போன்! அறிமுக சலுகை ரூ. ஆயிரம் தள்ளுபடி!

பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனோ வைரஸ் பற்றி வதந்தி பரப்பினால்.. பேஸ்புக் அதிரடி!

பின்னால் காக்டெய்ல் என்ற பறவை நிற்பது போன்ற ஒரு பர்ஸ்ட் லுக்யை வெளியிட்டு உள்ளனர்

6 அதிவேக ரயில்வே காரிடர்கள்! சென்னை-பெங்களூர் உள்பட..!

நாட்டில் ஆறு அதிவேக ரயில்வே காரிடார்கள் அமைகின்றன. அதில், சென்னை பெங்களூர், ஹைதராபாத்தும் முக்கியத்துவம் பெறுகிறது.

பயனர்களை கடுப்பேற்றும் ஏர்டெல்!

இதனோடு கட்டாயம் ஸ்மார்ட் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே டாக் டைம் ரீசார்ஜ் செயல்படுமாம்.

13 இந்திய மொழிகளில் வாட்ஸ் அப் செயலி! சொந்தமா உருவாக்க மத்திய அரசு முடிவு!

GIMS எனப்படும் இந்த அரசு துரித தகவல் சேவை செயலி தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கட்டாய ஓய்வு: ஒரே நாளில் ஒரு லட்சம் பேர்! கலக்கத்தில் ஊழியர்கள்!

விருப்ப ஓய்வு திட்டம் என்பது பிஎஸ்என்எல் மட்டுமின்றி மற்ற பொதுத்துறை நிறுவனங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என நீண்டுக் கொண்டு போகிற வாய்ப்பு உள்ளது.
- 2026

Recent articles