தொழில்நுட்பம்

அப்பாடா… ஒருவழியா சரியாச்சு! பயனாளர்களின் மண்டையைப் பிய்க்க வைத்த வாட்ஸ்அப் கோளாறு!

உலகின் பல்வேறு இடங்களிலும் வாட்ஸப்பில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டதால், பயனாளர்கள் அவதிப் பட்டனர்.

டிக்டாகிற்கு போட்டியாகும் செயலி! ஃபேஸ்புக் காட்டும் அதிரடி!

இந்த செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் டிக்டாக் செயலிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் பிராட்பேண்ட் இணையதள சேவை!

ஜம்மு காஷ்மீரில் 5 மாத்திற்கு பின் பிராட்பேண்ட் இணையதள சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக எல்லோருக்கும் இந்த தடை நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது...

ரயில்வேயின் அட்டகாச முயற்சி! பள்ளிக்கு அமைந்த அற்புதமான அறைகள்! தெற்கு ரயில்வேயும் யோசிக்குமா?!

ஆண்டுகள் பல ஓடின… ஆனாலும் நல்ல விதமாக எதுவும் கைகூடவில்லை. மைசூரில் உள்ள இந்த அரசுப் பள்ளி இயங்குவதற்காகப் போராடியது! அந்தப் போராட்டத்துக்கு ஒரு முடிவு கிடைத்திருக்கிறது இப்போது! அதற்குக் கை கொடுத்திருப்பது நமது இந்தியன் ரயில்வே!

அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுடன் முகநூல்!

"How to Keep Your Account Secure") என்ற அம்சத்தின்மூலம் வலுவான கடவுச்சொல் அமைக்கவும், புது சாதனங்களிருந்து உள்நுழையும்போது எச்சரிக்கை பெறவும் முடியும்.
- 2026

மார்ச் 1 லிருந்து கேபிள் கட்டணக் குறைவு, சேனல் தேர்வு! என்ன சந்தோஷந்தானே!

வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சேனல்களைத் தாமே தேர்வு செய்து கண்டு மகிழும் வசதி இருப்பதால் சமானிய மக்களுக்கு இது டபுள் கொண்டாட்டம்.

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! புதிய அப்டேடுடன் 2020!

டெலிட் செய்ய முடியும். அதாவது, அனுப்பிய மெசேஜ், குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் தானாகவே மறையும் வகையில் இந்த அப்டேட் இருக்குமாம்.

pdf யை நிறுத்த முடிவு செய்துள்ள கூகுள்!

கூகுள் செய்திகளில் உள்ள ஆன்லைன் பி.டி.எப் அச்சு பிரதிகளை ஸ்மார்ட் போன்கள் அல்லது டெஸ்க்டாப்பில் படிக்க இயலும். ஆனால், இனிமேல் அச்சுப்பிரதி வடிவத்தில் ஸ்மார்ட்போன்களில் படிக்க இயலாது.

உங்க வீட்ல திருடு போயிடுச்சா? ரூ. ஒரு லட்சம் இழப்பீடு இவங்க தருவாங்க!

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது மற்றும் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை IRCTC-ன் வலைத்தளம் www.irctc.co.in மற்றும் அதன் மொபைல் பயன்பாடான 'IRCTC Rail Connect' ஆகியவற்றில் பிரத்தியேகமாக பதிவு செய்யலாம்.

ஐபோன் விற்பனை சரிவு! ஆப்பிள் சி.இ.ஓ.,வின் வருவாய் குறைவு!

எனினும், ஐபோன் விற்பனையில் ஏற்பட்ட சரிவு ஆப்பிள் நிறுவன சி இ ஓ.,வின் வருவாயிலும் சரிவு ஏற்படுத்தியுள்ளது பெரிய செய்தியாக வர்த்தக உலகில் பேசப்படுகிறது.

இந்தியா முழுவதும் 2636 பேட்டரி கார் சார்ஜ் மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி.!

பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
- 2026

Recent articles