தொழில்நுட்பம்

SBI ஏடிஎமில் பணம் எடுக்க செல்கிற வாடிக்கையாளா்கள் இனி செல்போன் கட்டாயம்.!

புத்தாண்டிலிருந்து இரவு 8 மணிக்குப் பிறகு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் ஏடிஎம்மில் இருந்து அதிக பணம் எடுக்க விரும்பினால், உங்கள் தொலைபேசியை கையில் வைத்துக்கொள்ள வேண்டும்

வாட்ஸ்அப் பாதுகாப்பு: மிக எளிய வழியில்…

இத்தகைய சூழலில், வாட்ஸ் அப் செயலிக்கு என பிரத்யேகமான விரல் ரேகை பதிவு அறிமுகம் ஆகவுள்ளது.

கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மின்சார ஆட்டோக்கள்.!

சிலிண்டர்கள் காலதாமதமாக வருவதாக வாடிக்கையாளர்கள் அளித்த புகாரினால் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய எலக்ட்ரிக்கல் ஆட்டோக்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

அதிர்ச்சி தகவல்! இனி பழைய போன்களில் வாட்ஸ் அப் இல்லை!

அதே போன்று வின்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த முடியாது.

முதல்முறையாக குளுகுளு வசதியில் பயணிகள் ரயில்; ஜனவரி முதல் இயக்கம்.!

இந்தியாவில் குறைந்த தூரத்தில் இயக்கப்படவுள்ள முதல் ஏசி பயணிகள் ரயில் தற்போது மும்பையில் உள்ள குர்லா கார் ஷெட்டிற்கு வந்துள்ளது.

பிஎஸ்எல்வி வரிசையில் 50வது வெற்றிகரமான ராக்கெட்: இஸ்ரோ சிவன் மகிழ்ச்சி!

பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
- 2026

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி-48; நிலைநிறுத்தப் பட்டது ரிசாட் 2பிஆர்1

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ் எல் வி சி 48 ராக்கெட். அதன் மூலம் விண்ணில் செலுத்தப் பட்ட ரிசாட் 2 பி ஆர் 1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப் பட்டது.

புதிய அப்டேட்டுடன் வாட்ஸ்அப்!

இந்நிலையில் தற்போது வாய்ஸ் காலிங்கில் அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி கால் வெயிட்டிங் அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ளது.

ஏற்கெனவே நாங்க கண்டுபிடிச்சிட்டோம்… அது பற்றி அப்பவே வெப்சைட்லயும் போட்டுட்டோம்: சிவன்

நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோவின் ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்து விட்டது என்றும், தாங்கள் கண்டுபிடித்தது குறித்த தகவலை இஸ்ரோ இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிட்டு விட்டோம் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த இளைஞரால்… விக்ரம் லேண்டர் அகப்பட்டது! நாஸா தகவல்!

சந்திரயான் 2 திட்டக் குழு இஸ்ரோவின் தலைவர் தமிழரான சிவன் தலைமையில் இயங்குகிறது. மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலின் அடிப்படையில் தான் தற்போது அந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாஸா, அவருக்கு மின்னஞ்சல் வாயிலாக செய்திகளை தெரிவித்து, அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

இனிக்க இனிக்க இட்லிமாவு தேன் மிட்டாய்.!

தமிழக பெட்டிக்கடைகளில் கிடைக்க கூடிய தேன்மிட்டாய் போலவே மிகவும் ருசியாக மிருதுவாக வீட்டுலேயே இட்லிமாவில் ஐந்து நிமிடத்தில் தயார் செய்யலாம்.

தமிழகத்தில் முதல் புரோட்ட மாஸ்டர் பயிற்சி மையம்; ஆர்வமுடன் வந்த பட்டதாரிகள்.!

இந்த பயிற்சி மையத்தில் சாதாரண புரோட்டா, முட்டை புரோட்டா, வீச்சு புரோட்டா, சிலோன் பரோட்டா என அனைத்து வகை புரோட்டாக்களும் தயாரிக்க ஒரு மாதத்தில் பயிற்சி அளிக்கின்றனர்.
- 2026

Recent articles