தொழில்நுட்பம்

தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் மத்தியஅமைச்சர் தகவல்.!

தற்போது ராக்கெட் ஏவுதளம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது என்றும், மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை: சிவன்

மேலும், அதிநவீன செயற்கைகோள் இன்று அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டை மீண்டும் ஒரு முறை பெருமை அடையச் செய்துள்ளனர்: மோடி!

இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டை மீண்டும் ஒருமுறை பெருமை அடைய செய்துள்ளனர் என்று பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 47

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி-சி47

வாட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்..! வாட் அப்பு..?!

WhatsApp-ன் அடுத்த அப்டேட்! என்ன தெரியுமா? இது ஐபோனுக்கான அப்டேட்!

பிஎஸ்என்எல்.,க்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 7.37 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இதை அடுத்து அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 11.69 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது!
- 2026

வாட்ஸ்அப் பயனாளிகளே உஷார்! மத்திய அரசு நிறுவனம் எச்சரிக்கை!

சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் புகுந்து பயனாளிகளின் தகவல்களைத் திருடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று மத்திய அரசு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது

ஓஸிக்கு கொடுத்த காலம்லாம் முடிஞ்சி போச்சு! இனி பேச ஏகத்துக்கும் கட்டணம்தான்! ஜியோவா? ஐயோவா?!

ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்துவதை அடுத்து, அடுத்த சில வாரங்களில் தாங்களும் செல்போன் கட்டணங்களை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ செவ்வாய்க்கிழமை இன்று தெரிவித்துள்ளது.

பரமக்குடி நெசவாளர் சங்கம் சாதனை! பிரதமர்-சீன அதிபர் 3டி பட சேலை!

பரமக்குடியில் உள்ள மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் நெசவாளர்கள் 'மோடி - ஷி ஜின்பிங்' முகம் பதித்த 3டி பட்டுச் சேலையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

உங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப்… இருந்தா உடனே நீக்குங்க! எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்!

எனவே, உங்கள் மொபைல் போன்களில், ai.type இந்த விசைப்பலகை நிறுவப் பட்டிருந்தால், உடனே அதை அகற்றுவது நல்லது.

பான் கார்டு இல்லையா? கவலையை விடுங்க இருக்கவே இருக்கு ரூ.66ல் இ-பான் உடனே விண்ணப்பிக்கலாம்.!

இபான் கார்டு மற்றும் பான் கார்டு ( செலவு ரூ.107) அல்லது இ - பான் கார்டு ( செலவு ரூ.66) என நமது தேவை மற்றும் வசதிக்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ செய்த கோல்மால்… தலையிட்டு கண்டித்த டிராய்!

ஜியோவின் இந்த கோல்மால்தனம் வாடிக்கையாளர் களிடையே மட்டுமின்றி, தொழில் போட்டியில் ஈடுபட்டுள்ள மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் கடும் அதிர்ச்சியை தந்தது.
- 2026

Recent articles