தொழில்நுட்பம்

சந்திரனில் ஆர்கான் 40! இஸ்ரோ தகவல்!

இந்த ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படக்கூடியது.

இனி லைசன்ஸ் வாங்கறது ரொம்ப கஷ்டமாம்! ஏன் தெரியுமா?

இந்த தொழில்நுட்பம் மூலம் லைசென்ஸ் பெற விண்ணப்பத்தவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெறுவதாக கூறப்படுகிறது

ஊடகத்தினர், முக்கியப் பிரமுகர்களின் வாட்ஸ்அப்பில் ஊடுருவி உளவு..! அதிர்ச்சி தகவல்!

குறிப்பாக இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மே மாதம் வரை இஸ்ரேல் ஸ்பைவேர்களின் கண்காணிப்பில் இலக்காக இருந்ததாகவும் நம்பப்படுகிறது.

டிவிட்டரில் அடுத்த மாதம் முதல் இதுக்கெல்லாம் திடீர் தடை.?

இதுகுறித்து ட்வீட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜேக் டோர்சே கூறுகையில் ' தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளின் டிஜிட்டல் பிரச்சார காலமாக சமூக வலைத்தளங்கள் இருக்கும் நிலையில், ட்வீட்டர் இனி அரசியல் ரீதியிலான விளம்பரங்களை அனுமதிக்காது என்றும், ஒட்டுமொத்தமாக அரசியல் விளம்பரங்களை தடை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பகீர் தகவல்!எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டப்படும்: வோடபோன்!

ஐடியா செல்லுலர் நிறுவனத்தை வாங்கியதற்காக, இந்திய அரசுக்கு தகுந்த கட்டணங்களை வோடஃபோன் வழங்கவில்லை. மேலும், கடன்தாரர்களின் நிலுவைத் தொகையையும் சரிவர செட்டில்மென்ட் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

குரூப் தொல்லையா? இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்!

இந்த புதிய சேவையைப் பெற வேண்டுமென்றால் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும். பின்னர் செட்டிங்ஸ் - அக்கவுண்ட் - பிரைவசி - குரூப்ஸ் ஆகியவற்றை கிளிக் செய்து தேர்வு செய்ய வேண்டும்.
- 2026

ஆரியர் வருகை: அறிவியல் சொல்வது என்ன? நாம இப்டிக்கா போவோம்..!

ஆதி வள்ளியப்பன் என்கிற அறிவியல் எழுத்தாளர் தி இந்து தமிழ் என்ற ஒரு தினசரி பத்திரிக்கையில் தொல்லியல் அறிவியல்: ஆரியர் வருகை: அறிவியல் சொல்வது என்ன? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.கட்டுரையின்...

ராணுவ வீரர்களுக்கு முதல் கட்டமாக 40.000 குண்டு துளைக்காத ஜாக்கெட்கள் வழங்கப்பட்டது.

தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் முக பாதுகாப்பு என இதன் அனைத்து பாகங்களும் ஏ.கே 47 ரக துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட ஹார்ட்கோர் எஃகு வெடிமருத்துகளை தாங்கும் சக்தி கொண்டதாகும்.

விக்ரம் லேண்டரை கண்டறிய மீண்டும் முயற்சி! நாசா வெளியிட்ட தகவல்!

சந்திரனில் இரவு வந்துவிட்டதால் அதன் பிறகு நம்பிக்கையை அனைவரும் இழந்தனர். இந்த நேரத்தில் சந்திரனில் அந்தப் பகுதியில் ஒளி ஏற்பட்டுள்ளது. எனவே விக்ரமின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஜியோ அவுட் கோயிங் காலுக்கு இனி… கட்டணம்! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஜியோவில் இருந்து ஜியோவுக்கு மட்டுமே இனி இலவசம்! Reliance Jio To Charge 6 Paise Per Minute For Making Calls To Other Networks

டயருக்கு அடியில் எலுமிச்சம் பழம், தேங்காய், சந்தனப் பொட்டு… ரஃபேலுக்கு ராஜ்நாத்தின் சஸ்த்ர பூஜை!

பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு, டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது. ரஃபேல் விமானத்தின் மீது தேங்காய் வைத்து, முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் எழுதினார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.

விஜயதசமீ: முதல் ரஃபேல் விமானத்துக்கு ராஜ்நாத் சிங் ‘சஸ்த்ர பூஜை’!

'Shastra Puja', Sortie & Talks With Macron on Cards as Rajnath Singh Arrives in France to Receive 1st Rafale Jet
- 2026

Recent articles