இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் உணர்வு அதிகம். இளம் வயதில் காதல் வயப்படாமல் இருப்பதில்லை. குடும்ப பாசம் மிக்கவர்கள். அனுசரித்துப் போவார்கள். இவர்களை அளுமை செய்வதும், அடக்கி ஆளு முயல்வதும் மட்டும்தான் பிடிக்காது. மிக இளமையில் வீடு வாகன யோகத்தை பெற்று விடுவார்கள். அப்படி ஒரு யோகசாலிகள்.
