இதோ இந்த படத்தில் காணும் செடியை பிரம்மதண்டி என்பார்கள். மருத்துவம் மட்டுமல்ல மாந்தீரிகத்திலும் இந்த செடியை வசியத்திற்கு பயன்படுத்துகிறார்கள். மேலும் இதை குறுக்குச் செடி, குடியோட்டிப் பூண்டு, குருக்கம், ததூரி, குடிவோட்டுப் பூண்டு, பிறத்தியு புசுப்பி, வனமாலி, வாரா குகா, சுவாறகு, முகிக்க தசத்தை, ரசதூடு, பசயந்தனி, குருவாக்கி, கிறுமி அரி என்று ஏராளமான பெயர்கள் இருக்கிறது. விஷ முறிப்புக்கு பெயர்போன இந்த மூலிகை, ஒரு மனையில் வளர்ந்தால், இருந்தால் அந்த மனையானது நாளடைவில் நலிவுற்று போகும் என்பது தெரியுமா?
Popular Categories



