அதிகம் அறிமுகம் இல்லாத இடத்திற்கு போறோம். நாய்கடிச்சிட்டு. காடு கரை உள்ள பகுதிகளுக்கு போறோம். பாம்புகடிச்சிட்டு, தேள் பூரான் கடிச்சிட்டு, ஆஸ்பெட்டல் போக அரைமணிநேரம் ஒருநேரம் ஆகலாம் என்ற நிலையில் என்ன செய்யுறது? அட பக்கத்திலே யாருமே இல்லை. நாம மட்டும்தான். மயங்கி விழுந்திடாம பாதூகாப்பான இடத்திற்கு வர உடனடி வைத்தியம் என்ன? இதைப் பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்தியா பலம் மிக்க தன் பாரம்பரியம் பலவற்றை இழந்திருக்கிறது. நாம் பலவற்றை போற்றி பாதூகாக்கவில்லை. நாம் ஞானமார்க்கத்தில் பலமானவர்கள், யோகமார்க்கத்தில் பலமானவர்கள், வானசாஸ்திரத்தில் பலமானவர்கள். கட்டிடக்கலை, சிற்பசாஸ்திரம் இப்படி பட்டிய ஆனால் இந்த கலைகளுக்கு உரிய முக்கியத்துவத்தை நாம் அளிக்கவில்லை. அதில் ஒன்றுதான் சித்த மருத்துவம்.
பாம்புக் கடிக்கு முதலுதவி செய்வது எப்படி?
Popular Categories



