சொத்துக்களை பெறுகிற யோகம் என்பதும், அதை ஆண்டு அனுபவிக்கும் யோகம் என்பதும் முக்கியம். சிலருக்கு சொத்துக்கள் இருந்தாலும் அதை கடைசிவரை அவர்களால் அனுபவிக்க முடியாமல் இருக்கும். சொந்த ஊரில் திரண்ட சொத்துக்களை சேகரித்து வைத்து விட்டு அயல்நாடுகளில் பணிநிமித்தம் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
இன்னும் சிலருக்கு சொந்த வீட்டிருந்தாலும் வாடகை வீட்டிலேயே வாழ்க்கை கழிந்துக் கொண்டிருக்கும். சிலருக்கோ கை நிறைய பணம் இருந்தாலும் வீடு வாங்கவோ, சொத்து சுகங்களை வாங்கவோ முடியாமல் இருக்கும். இதற்கெல்லாம் கிரகங்கள்தான் காரணம்.
சிலர் சொத்துக்களை வாங்கினாலும் அதை கடைசி வரை வைத்துக் கொள்ள முடியாமல் இடையில் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதுபோன்ற நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு ஜோதிடத்தில் சில சூட்சும வழிமுறைகள் உள்ளது.
வீடு மனை வாங்க ராசியான மாதம் எது?
Hot this week
உங்களோடு ஒரு வார்த்தை
தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!
தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!
அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.
கட்டுரைகள்
பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?
பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.
கட்டுரைகள்
வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!
நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!
அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Entertainment News
Previous article
Next article