வழக்கம் போல் வாய்குளறல்.. அருணுக்கு ஜெட்டி மாட்டி விட்ட ஸ்டாலின்!

சற்றுமுன் துணுக்குகள் நகைச்சுவை லைஃப் ஸ்டைல் வீடியோ

வழக்கம் போல் வாய்குளறல்.. அருணுக்கு ஜெட்டி மாட்டி விட்ட ஸ்டாலின்!

மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் கூட்டிய பேரணி பொதுக்கூட்டத்தில்….
கலந்து கொண்டு…
வழக்கம் போல் உளறிக் கொட்டினார் ஸ்டாலின்.
அருண் ஜேட்லியை
அருண் ஜெட்டி என்று பார்த்தே வாசித்து…
யாருக்கு ஜட்டி மாட்டி விட்டார் என்று…
சமூகத் தளங்களில் கேலிப் பொருளாகியுள்ளார்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.