வடலூர் தைப்பூசம்… கடலூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
vadalur vallalar thai poosam - 2026

வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூச சோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள ராமலிங்க அடிகளார் – வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.