ஜல்லிக்கட்டு சாதனை முயற்சி! 2000 காளைகள் பங்கேற்பு!

Published:

Jallikattu - 2026

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இன்று சாதனை முயற்சி ஒன்றை மேற்கொள்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்றது விராலிமலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி. இந்த முறை போட்டி நடைபெறும் இன்று காலை விராலிமலை ஜல்லிக்கட்டில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக 2,000 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Related articles

Recent articles

spot_img