விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் உறுதி

உலகம் சற்றுமுன்

prabhaakran2 - 2026

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை என மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் நிறுவனருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

08 May 08 word - 2026இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பிரபாகரன் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் ராணுவத்துக்கு ஒரு லட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபாகரன் உடலை கொழும்புக்கு கொண்டு வந்து சர்வதேச ஊடகங்களுக்கு காண்பிக்கவில்லையே ஏன்? கொல்லப்பட்டதாகக் கூறி காட்டப்பட்ட உடல் அவருடையதே இல்லை.

பிரபாகரன் உடலை கொழும்புக்கு கொண்டு வந்து சர்வதேச ஊடகங்களுக்கு காண்பிக்கவில்லையே ஏன்? கொல்லப்பட்டதாகக் கூறி காட்டப்பட்ட உடல் அவருடையதே இல்லை.

இலங்கையில் டிஎன்ஏ சோதனை செய்ய வசதி இல்லை என்று ராஜீவ் காந்தி உடலை அடையாளம் காட்டிய டாக்டர் சந்திரசேகர் தெரிவித்துள்ள நிலையில், பிரபாகரன் உடலை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

3 thoughts on “விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் உறுதி”

  1. பொய்.. இன்னும் எத்தனை நாட்கள் இந்த கேவல பிழைப்பு?

  2. இதை தான் வை கோ அவர்கள் சீமானை எச்சரிக்கும் போது அவர் உயிருடன் இல்லை என நினைத்து பொய் துவேஷம் பரப்ப வேண்டாம் என்றார். ஆனித்தரமா க.

  3. இவர்களது முட்டாள்தனமான உளரல்களுக்கு அளவேயில்லை. இப்படியொரு பிழைப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.