மயிலாப்பூர் சிங்காரவேலரின் ஆவணி கிருத்திகை வீதியுலா தரிசனம்!

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் சென்னை லைஃப் ஸ்டைல்

kapaliswara temple singaravelar - 2026

சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி கிருத்திகை விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அப்போது, வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சிங்காரவேலர் சுவாமி திருவீதிப் புறப்பாடி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.