Author: Dhinasari Reporter

ஆண்டாள் பல்லக்கில் வீதி உலா…

விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா இரண்டாம் நாள் இன்று ஆண்டாள் பல்லக்கில் வீதி உலா வந்தார்.முன்னதாக ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன.10நாள் விழாவில் தினமும்...

குஜராத்தில் பிரதமர் மோடி…

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு வந்து ள்ளார்.4 மாநில தேர்தலில் பா.ஜனதாவின் அபாரமான வெற்றிக்கு பிறகு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மோடி ரோடுஷோ...

விலை அதிகரித்த கேரட்…

கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் கேரட் அதிகம் விளைகிறது.மலைக்கிராமங்களான வில்பட்டி,  பள்ளங்கி, பெருமாள்மலை, பேத்துப்பாறை, வடகவுஞ்சி, பூம்பாறை, கூக்கால்,  புதுபுத்தூர், பழம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் கேரட் 3  போகம் விளைவிக்கப்படுகின்றன. இங்கு...

ஜெயக்குமாருக்கு மூன்றாவது வழக்கிலும் முன்ஜாமின்..

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நில அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமின் இன்று கிடைத்துள்ளது.சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து...

சசிகலா இளவரசிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்…

சசிகலா, இளவரசிக்கு இன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி யுள்ளது.கர்நாடகா, பெங்களூரு சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்றதாக பதிவான வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு முன்ஜாமின் வழங்கி...

வருகிறது ஜனாதிபதி தேர்தல்..

நான்கு மாநில தேர்தல் வெற்றி, பாஜ.வுக்கு மிகப்பெரிய சாதகமாகி இருப்பதால் தொடர்ந்து நிகழவிருக்கும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் வெற்றி பாஜகவுக்கு சாதகமாக அமையும்.நடந்து முடிந்த 5 மாநில தேர்தலை தொடர்ந்து, ஜனாதிபதி,...
- 2026

ஏப்ரலில் அமர்நாத் யாத்திரை முன்பதிவு துவக்கம்..

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஆன்லைன் முன்பதிவு ஏப்ரல் மாதம் தொடங்கும். தினமும் 20 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற...

இளம் விஞ்ஞானி ஆகவேண்டுமா?

இளம் விஞ்ஞானி’ பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை உருவாக்கும் நோக்கில் ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்...

செஷல்ஸ் தீவில் இந்திய மீனவர்கள் கைது..

செஷல்ஸ் தீவில் மேலும் 25 மீனவர்களை அந்தநாட்டு கடற்படையினர் கைதுசெய்தனர்.எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 19 தமிழகம், 6 வடமாநில மீனவர்களைசெஷல்ஸ் நாட்டு கடற்படை கைது செய்துள்ளதுஇதுவரை செஷல்ஸில் 5 விசைப் படகுகளுடன்,...

Continuous blasts in Bihar a threat to internal security; let the NIA investigate: Milind Parande

It seems logical that this investigation realistically needs to be carried out by the National Investigation Agency (NIA). He demanded from the government to overpower the jihadis and criminals,

சபரிமலையில் தளர்வுகள்…ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவரும் தரிசனம்:

சபரிமலையில் தினசரி தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு இருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கப்பட்டு உள்ளது.கொரோனா பரவலை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில மாதங்களாக தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு...

உ.பி.யில் பாஜக ஆட்சி யில் மீண்டும் அமர்வு…

உத்தரப் பிரதேசம் மாநில தேர்தல் முடிவுகள் 403இல் பாஜக263தொகுதிகளில் இன்று பிற்பகல் 3.30மணி நிலவரப்படி முன்னிலையில் உள்ளது.இந்த வெற்றி பிரதமர் மோடி பிரசாரத்திற்கும் கிடைத்த வெற்றி என அரசியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.முதல்வர் யோகி...
- 2026

Recent articles

spot_img