Author: Dhinasari Reporter
Breaking News
தமிழகம் கேரளத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை…
வங்கக் கடலில் நிலவும்காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்குவதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, தமிழகத்தில் வட மாவட்டங்களிலும் கேரளத்தில் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு...
IND Vs SL Test: முதல் நாளில் இந்தியா பலம்!
இந்திய அணி 357 ரன் எடுத்துள்ளது. ஆனால் விராட் கோலியின் 100வது டெஸ்டில் இலங்கை அணி அவரை அரைசதம் கூட அடிக்க விடவில்லை.
அதிமுகவில் மீண்டும் வி.கே.சசிகலாவா? விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை:
வி.கே. சசிகலா, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்து...
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கடத்திக் கொலை; 4 பேருக்கு இரட்டை ஆயுள்!
போளூர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை கடத்தி கொலை செய்த வழக்கில் தந்தை-மகன் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து
பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு..பலி57ஆக உயர்வு
பாகிஸ்தான் மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்த சம்பவத்தில்தற்போது 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும்கூறப்படுகிறது.பாகிஸ்தானின் பெஷாவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று சக்திவாய்ந்த...
கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் வென்ற திமுக.,வினர் பதவி விலகவேண்டும்: ஸ்டாலின்
மறைமுகத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை..மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை...
கும்பகோணம் மாநகராட்சி மேயராக ஆட்டோ ஓட்டுனர் பதவியேற்பு..
கும்பகோணம் மாநகராட்சியில் ஆட்டோ ஓட்டிய காங்கிரஸ் கட்சி பிரமுகர்சரவணன் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்மொத்தம் உள்ள 48 வார்டு டுகளில்இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் 42 இடங்களில்...
திருப்பூரில் நகை கடையில் 375பவுன் நகை,9கிலோ வெள்ளி,ரூ25லட்சம் கொள்ளை
திருப்பூர் நகைக்கடையில் நள்ளிரவில் 375 பவுன் நகைகள் மற்றும் 9கிலோ வெள்ளி நகைகள் ரூ.25 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் யூனியன் மில் ரோடு கே.பி.என்.காலனி பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் நாளை குதிரை ஓட்டப்பந்தயம்..
இந்தியாவின் தலைசிறந்த குதிரைகள் பங்கேற்கும் மாபெரும் குதிரை ரேஸ் போட்டி 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் நாளை தொடங்கவுள்ளது.சென்னை திருவான்மியூர் தனியார் விடுதியில் இப்போட்டியில் பங்கேற்று...
குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு..
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 8 வார்டுகளில் தி.மு.க. 4, அ.தி.மு.க. 4 என வெற்றி பெற்று சமபலத்தில் உள்ளதால் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற இருந்தது.தலைவர் தேர்தலுக்கு...
நகர்புற உள்ளாட்சி பரபரப்பான பதவியேற்பு சம்பவங்கள்..
தென்னகத்து ஊட்டி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சியில் முதல்முறையாக மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தலைவராகத் தேர்வாகியுள்ளார்.தென் மாவட்டங்களின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்கள் மணிமுத்தாறு பேரூராட்சியில் அமைந்துள்ளது. 15...
தங்கம் விலை உயர்வு..
சென்னையில் தங்கம் இன்று கிராமுக்கு ரூ.6-ம், பவுனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது.நேற்று ஒரு கிராம் ரூ.4,782 ஆக இருந்தது. இன்று இது 4,788 ஆக உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 256-ல் இருந்து...
