Author: Dhinasari Reporter
Breaking News
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில்லை : கடம்பூர் ராஜூ
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மதுரை நகர புதிய காவல் ஆணையர் பதவி ஏற்பு!
மதுரை நகரின் புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தெருவில் சுற்றினால் அபராதம் – மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை!
காரணமின்றி முகக் கவசம் இல்லாமல் தெருக்களில் சுற்றித் திரிந்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி!
"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு" தமிழகம் முழுக்க செயல்படுவதற்கு "நிரந்தரமாக தடை "செய்து தமிழக காவல்துறை நிர்வாகம் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை பயன்படுத்த 2 மாதங்களுக்கு தடை!
தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்த தடை விதிக்கப் பட்டிருக்கிறது.
‘கனிமொழி மீது வழக்கு? : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!
தமிழக அரசின் மீது, கனிமொழி கூறிய குற்றசாட்டுகள், நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே, அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது
இதுதான் ‘ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ பின்னணி! இதில் எங்கிருந்து வந்தது சேவாபாரதி?
உயிரிழந்த விவகாரத்தில், போலீஸாருடன் சேர்ந்து பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கின்றது.
சாத்தான்குளம் விவகாரத்தில் பொய்ச் செய்தி, படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை!
பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டி விடும் வகையில் சித்திரித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப் படுவதாகவும்,
ஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்!
ஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட வலைதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்
மதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு!
வருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.
தமிழக அரசின் சின்னமான பனையை வெட்டிக் கடத்தும் சமூகவிரோதிகள்! அதிகாரிகள் வேடிக்கை!
தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் வெட்டிக் கடத்தப் படுகின்றன
