Author: Dhinasari Reporter
Breaking News
கொரோனா பீதியில் சுகாதார பணியாளர் தற்கொலை!
மதுரையில் கொரோனா பீதியால், சுகாதார பணியாளர் வீட்டிலே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குருவித்துறை கோயில் மாட்டுக்கு பக்தர்கள் கண்ணீருடன் பிரியாவிடை!
கோவில் காளை அடக்கம் செய்த இடத்தில் நினைவுச் சின்னம் கட்டப்படும் என்று கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
வைத்தீஸ்வரன் கோயிலில்… சீன பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம்!
அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 7) வைத்தீஸ்வரன்கோயிலில்… பிரசார இயக்கம் நடத்தப் பட்டது.
பரிதிமாற் கலைஞர் சிலைக்கு ஆட்சியர் மரியாதை!
பரிதிமாற் கலைஞரின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில்
மயிலைக்கு புகழ்சேர்த்த ‘சமையல் செல்லப்பா’வை அடுத்து… ‘ஜன்னல் பஜ்ஜி கடை’ ரமேஷ்! கொரோனாவால் பரிதாபம்!
மயிலை கோயிலுக்கு வரும் எவரும் இந்தக் கடையின் தயாரிப்புச் சுவையை ரசிக்காமல் போனதில்லை.
கொரானோ அச்சம் தேவையில்லை! சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் நல்லது: ஜே.ராதாகிருஷ்ணன்!
கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் விலக்கிப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்
கொரோனா முகாமில் இருந்து தப்பித்தவரை… வலைவீசித் தேடிக் கண்டுபிடித்து…
சோழவந்தான் அருகே தப்பிவந்த கொரோனா நோயாளி சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்து முகாமில் ஒப்படைத்தனர்.
முல்லை பெரியாறு அணை பகுதியில் சாரல் மழை!
கேரளத்தில் தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து பெய்யத் தொடங்கியது.
தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்
மீண்டும்… நாளை முதல் தளர்வுகள்! கொரோனாவை வெல்ல… கோயம்பேடு மந்திரம்!
ஒத்துழைப்போம் அரசுடன்.
முறியடிப்போம் கொரோனவை.
நிருபர் சந்தோஷ் வேலாயுதம் அகால மரணம்: கோவை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்!
செய்தி கோவை பத்திரிகையாளர்கள் இடையே சொல்லொணா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது? அரசு கூறுவது என்ன?!
தமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன
