Author: Dhinasari Reporter

ஊக்க மருந்து சோதனையில்… பறிபோன தங்கப் பதக்கம்! கோமதி மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு தடை!

இந்நிலையில் தமக்கு அளிக்கப் பட்ட இந்தத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார் கோமதி மாரிமுத்து.

தொண்டர்களுக்கு ரஜினிகாந்த்தின் கொரோனா கால ‘அட்வைஸ்’ !

முகக்கவசம் அணிந்து சேவையாற்றுங்கள் ரஜினிகாந்த் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு ‘குட்’ நியூஸ்! ஆசிரியர்களுக்கு ‘பேட்’ நியூஸ்!

இந்நிலையில், மறு நாளே தேர்வுகள் ரத்து என்று வெளியான அறிவிப்பு, அந்த ஆசிரியர்களுக்கு கடும் விரக்தியைத் தந்துள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பத்தாம் வகுப்பு ஆல் பாஸ்

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

பேஸ்மாஸ்க் இல்லாம வெளில வந்தா… ரூ. 100 அபராதம்!

காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படுகிறது.
- 2026

தெலங்கானா வழியில் தமிழகம்! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து! அனைவரும் தேர்ச்சி!

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பில்…

மதுரை காளவாசல் மேம்பாலம் திறப்பு!

காணொளி காட்சி மூலம், திங்கள்கிழமை காலை மதுரை காளவாசல் பாலம் திறந்து வைக்கப் பட்டது.

திருச்சுழி, காரியாப்பட்டி தாலுகாக்களில் குடிமராமத்து பணிகள் குறித்து ஆய்வு!

குடிமராமத்துப் பணிகள் குறித்து தமிழக அரசின் சிறப்பு தலைமை செயற்பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.

ஜெ., அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ ஜெ அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது

“மாஸ்க் இல்லேன்னா போய்கிட்டே இரு!” மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கெடுபிடி!

பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நுழைவதற்கு தீடீரென கட்டுப்பாடு கடுமையானது. மாஸ்க் அணிந்து வர, அனைவரையும் வற்புறுத்தினர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மருத்துவ தொகுப்பு வழங்கல்!

பத்திரிகையாளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, மருத்துவ தொகுப்பினைப் பெற்றுக் கொண்டார்கள்.
- 2026

Recent articles

spot_img