Author: Dhinasari Reporter

மதுரையில் கடுமையான கடடுப்பாடுகளுடன் தேநீர் கடைகளில் விற்பனை!

கொட்டம்பட்டி காவல் நிலையம் அருகே கடையில் டீ குடிக்க பொதுமக்களை கடையின் உரிமையாளர் அனுமதித்ததால், அந்தக் கடைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

கோவில்களை தக்க ஏற்பாடுகளுடன் திறக்காவிடில் மே 26ல் போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு!

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…

எடுபிடிகளின் சலசலப்புகளுக்கு திமுக., அஞ்சாது: மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது. அது தமிழக மக்களையும் திசை திருப்பாது...

வைத்தீஸ்வரன் கோயிலில் வைகாசி கிருத்திகை பூஜை!

வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் வைகாசி கிருத்திகையை முன்னிட்டு அருள்மிகு செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

பட்டியலின மக்களை அவமதித்ததாக… திமுக., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கைது!

தனது கைது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, கொரோனா ஊழல் வெளிவந்து விடக்கூடாது என திமுகவை பயமுறுத்தவே கைது நடவடிக்கை என்று குற்றம் சாட்டினார்.

அவங்க கட்சி… அதான் உதயநிதிகிட்டக் கூட போயி கெஞ்ச வேண்டியிருக்கு..!

ஜாதி இல்லை, மதம் இல்லை இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம் என்று சொல்லும் பாஜகவுடன் துணை நிற்பதே, இப்போதைய தேவை. முருகன் 45 வயது இளைஞர், நான் வயதானவர்களுடன் பழகி, பழகி நானும் இப்படி ஆகிவிட்டேன்.
- 2026

அடிப்படை உறுப்பினர் பதவியில இருந்தும் நீக்கிடுங்களேன்… ப்ளீஸ்: ஸ்டாலினிடம் கெஞ்சிய வி.பி.துரைசாமி!

இதனிடையே, வி.பி. துரைசாமி, மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.

கொரோனா கொள்ளை! அதிர வைத்த மின் கட்டணம்… அதிர்ச்சியில் மக்கள்!

தாங்கள் ரீடிங் எடுக்க வரும் போது ஏன் அட்டையில் பயனீட்டு அளவு மற்றும் தொகை குறிப்பிடவில்லை என்று கேட்டால் மின் அட்டை மூலம் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி விடுவாராம்.

வறண்டு போன வைகை நதி… சாக்கடை நீர் சங்கமிக்கும் அவலம்!

வறண்டுபோன வைகை நதியில் சாக்கடை நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நீர் கரைபுரண்டு ஓடிய வைகை நதியில் சாக்கடை நீர் சங்கமிக்கும் அவலநிலை தொடர்கிறது.

நகைக்கடைகள் திறந்திருக்கு… ஆனா வாங்கத்தான் யாருமில்லே!

மதுரையில் சிறிய நகைக்கடைகள் திறந்திருந்தும் பொருட்களை வாங்க பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி டீனுக்கு கொரோனா பாதிப்பு!

இன்று சென்னையில் மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 786 பேருக்கு தொற்று! சென்னையில் மட்டும் 569 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 14753 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
- 2026

Recent articles

spot_img