Author: Dhinasari Reporter

துபாய் டூ தேனி: மரணத்தின் பிடியிலிருந்து இளைஞரை மீட்டு வந்த தமிழக பாஜக.,!

விசா முடிவடைந்து திரும்பும் காலத்தில் கொரானா தொற்றின் காரணமாக மற்ற பயணிகள் போல அவரும் அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பிரச்சினை அதுவல்ல

தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை!

அனைத்து அரசுத் துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்து, தமிழ்நாடு அரசு செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னையில் இன்று 567 பேருக்கு பாதிப்பு! தலைமைச் செயலக ஊழியர் இருவருக்கு கொரோனா?

தலைமைச் செயலக பொதுக் கணக்குப் பிரிவில் இருவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டிருப்பதாக பரவிய தகவலால் தலைமைச் செயலக ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக., தலைவர் முருகனைச் சந்தித்ததால்… திமுக., துணை பொதுச்செயலர் விபி துரைசாமியின் பதவி பறிப்பு!

பாஜக., தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலருமான வி.பி.துரைசாமி பதவிப் பறிப்புக்கு ஆளாகியிருக்கிறார்.

அப்பாவை டபுள்ஸ் வைத்து… 1,200 கி.மீ., சைக்கிளில் மிதித்து… ஊர் வந்து சேர்ந்த சிறுமி!

கூர்கானில் இருந்து 1,200 கி.மீ., தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு, காயமடைந்த தந்தையை சைக்கிளில் பின்னால் அமர வைத்து அழைத்து வந்த 15 வயதான சிறுமிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் அடிக்குமாம்!

ஆம்பன் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் அனல் காற்றுவீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 2026

வெளிமாநில தொழிலாளர்கள் சென்ற பிறகும்… பாலம் கட்டும் பணியில் தொய்வில்லை!

மதுரை நத்தம் ரோட்டிலும், மதுரை புறவழிச்சாலை பாண்டி கோயில் அருகேயும், மதுரை காளவாசலிலும் மேம்பாலம் கட்டும் பணியும் எவ்வித தொய்வுமின்றி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து!

பத்திரிகைகள் மீது அரசு சார்பில் தொடரப்பட்ட பல்வேறு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஹெல்மெட்டில் இருந்து ‘மாஸ்க்’குக்கு மாறியது… போலீஸாரின் ‘கழுகு’ப் பார்வை!

மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசணையின் பேரில் மாஸ்க் அணியாமல் சாலையில் நடமாடிய 500 பேரை மடக்கிப் பிடித்து ரூ. 59 ஆயிரத்து 800 அபாராதமாக வசூலித்துள்ளனர்.

மதுரையில் ‘விர்’ரென்று பறக்கும் ஆட்டோக்கள்! அனுமதி கொடுத்துட்டாங்களா?

மதுரை: மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆட்டோக்கள் இயங்க விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதா என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஜூன் 1 கோயில் திறப்பா?! அது வெறும் வதந்தியாம்..!

மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுக்குப் பின்பே வழிபாட்டுத் தலங்கள் தரிசனத்திற்கு திறக்கப்படும். எனவே வெற்று வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம்

கொரோனா : அதிகம் பாதிக்கப் பட்ட 3 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
- 2026

Recent articles

spot_img