Author: Dhinasari Reporter
Breaking News
தமிழகத்தில்… 13 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 743 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
பத்திரிகைகளை புரட்டிப் போட்ட கொரோனா..!
நீங்கள் பத்திரிக்கைகளை வாங்கி புரட்டிப் பார்த்து செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், பத்திரிக்கைகள் படும் பாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள். கொரோனாவின் தாக்கத்திற்கு பத்திரி்க்கை உலகம் சுருண்டு படுத்துவிட்டது.
கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க சிஎம்டிஏ நிர்வாகம் ஆயத்தம்!
இதனிடையே, கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க சிஎம்டிஏ நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது. மூன்று அடுக்கு உயர்ரக மருந்துகளை தெளிக்கும் பணிகளைத் தொடங்கியது சிஎம்டிஏ!
e-pass மூலம் குறைந்த அளவு பக்தர்களுடன்… ஜூன் 1 முதல் கோயில்கள் திறப்பு?!
கோயில்கள் வாயிலில் கொரோனாவுக்கு உஷ்ணப் பரிசோதனை மேற்கொண்ட பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே மேற்கொள்ள அரசு தலைமை வேண்டுகோள்!
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ரம்ஜான் தொழுகைகளை வீடுகளிலேயே மேற்கொள்ள அரசு தலைமை காஜி முகமது அயுப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடிமகன்களை மிரட்டி… மதுபாட்டில்களை பறித்துச் சென்ற போலீஸார் 3 பேர் கைது!
தமிழக எல்லையில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டி மது பாட்டில்களை பறித்துச் சென்றதாக புதுச்சேரி போலீசார் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 1 முதல் ‘ஏசி இல்லாமல்’ ரயில்கள் இயங்கும்!
ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். ரயில்கள் வழக்கமான கால அட்டவணை படி இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்திருக்கிறார்.
கடை தொறந்தும்… ஒருத்தன் கூட வரல்லியே..!
எல்லாம் திருந்திட்டாங்களா...
இல்ல.. இல்லாம பழகிட்டாங்களா..
இல்லன்னா... கையில காசு இல்லயா...
கோயில்ல பாட்டு ஒலிக்கணும்னாக்கூட போராட வேண்டியிருக்கு! எல்லாம் தமிழ்நாட்லதான்… அதுவும் தெய்வத் தமிழ் வளர்த்த நெல்லையில்தான்!
கோவில்களில் தினமும் காலையில் ஒலிக்கும் தேவார திருவாசக ஆன்மீக பாடல்கள் ஒலிபரப்ப காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் திடீரென தடை விதித்துள்ளது.
நகரத்தை விட்டு கிராமத்தை நாடும் மக்கள்!
கொரோனா தாக்கமானது, பல மாவட்டங்களில் நகர்ப் பகுதிகளில் தான் அதிகம். ஆனால் கிராமங்களில் சில பகுதிகள் மட்டும் கொரோனா தாக்கம் தென்பட்டது
கொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்!
12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்
இளநீர் நிறைய இருக்குங்க… ஆனா… வாங்கத்தான் ஆள் இல்லைங்க..!
வாங்கிய விலைக்கே, இளநீரை விற்பனை செய்யலாம் என்றாலும் வாங்கத்தான் ஆள் இல்லை என்றார் கைவண்டி இளநீர் விற்பனையாளர் மணி.
