Author: Dhinasari Reporter
Breaking News
கோயில்களில் பக்தர் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி இந்துமுன்னணி நூதன பிரார்த்தனை!
கோயில்களில் பக்தர்களின் வழிபாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி இந்துமுன்னணி அமைப்பு நூதன பிரார்த்தனைக்கு ஏற்பாடுசெய்துள்ளது.
ஊரடங்கால் வீடுகளில் ரமலான் தொழுகை – வெறிச்சோடிய மசூதிகள்!
கொரோனா தொற்றை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை ஒட்டி இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர்.
இந்திய ஹாக்கி அணி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்!
இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் பல்பீர் சிங் தமது 96ஆவது வயதில் காலமானார்.
குமரியில் பாரதமாதா சிலை மீண்டும் திறப்பு!
பாரதமாதா சிலை தேச பக்தர்களின் பெரும் முயற்சிக்குப் பின் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா காட்டுவிளை பாரதமாதா சிலை திறப்புவிழா இன்று காலை நடைபெற்றது.
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு; 25% கொரோனா வரி!
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு அறிவிக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, அரசாணை வெளியிடப் பட்டிருக்கிறது.
மதுரையில் அதிர்ச்சி..! கோவில் யானை தாக்கி பாகன் உயிரிழப்பு!
மதுரை: மதுரை அருகே மதம் பிடித்த கோயில் யானை தாக்கியதில் ஞாயிற்றுக்கிழமை பாகன் உயிரிழந்தார்.
இன்று பிறை தென்படாததால்… மே 25 திங்கள் அன்று ரமலான் பண்டிகை!
தமிழகத்தில் திங்கள் கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று பாதிப்பு 759; சென்னையில் மட்டும் 625 பேருக்கு கொரோனா உறுதி!
கொரோனாவால் தமிழகத்தில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை… உணவகத்தில் செப்பு பாத்திரத்தில் தண்ணீர் தருமம்!
மக்களுக்கு நல்ல பாத்திரத்தில் தண்ணீர் வழங்கவேண்டும் என்ற நோக்குடன், செப்புக் குடத்தில் மக்கள் குடிப்பதற்காக தினசரி தண்ணீர் வைக்கப்படுகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் மாற்றம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையரும் செயல் அலுவலருமான நடராசன், சேலம் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையராக மாறுதல் செய்யப்பட்டார்.
கொரோனாவுக்கு ஹைட்ராக்ஸி க்ளோரோக்யுன்: மத்திய அரசு வெளியிட்ட வழிமுறைகள்!
மேலும் கவனிக்க வேண்டிய சில நிபந்தனைகளின் பட்டியலையும் சுகாதார ஆலோசனைக்குழு வெளியிட்டு உள்ளது.
நெல்லை ஆட்சியரின் நவீன ‘மத’ தீண்டாமை: இந்து முன்னணி புகார்!
கொரோனா காலத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியரின் மத ரீதியான பாரபட்ச செயல்பாட்டைக் கண்டித்து, இந்து முன்னணி புகார் மனு அனுப்பியுள்ளது.
