Author: Dhinasari Reporter

“ஆதார் இருந்தா தானே சாராய கடைக்கு போவ..? அது இல்லன்னா?”… புத்திசாலி பெண்மணிகள்!

ஆகா கடை திறந்துட்டாங்க என்று ஆண்கள் அலைமோதிக் கொண்டிருக்கையில், அவர்களுக்குப் போட்டியாக பெண்கள் சில குயுக்திகளைக் கையாண்டு வருகிறார்கள்.

தமிழக பொருளாதாரத்தை நிற்க வைக்கப்போகும் குடிமகன்களை… அமர வைத்து கௌரவம் அளித்த அரசு!

தமிழகத்தின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி நிமிர வைக்கப் போகும் குடிமகன்களுக்கு இன்று சேர் போட்டு அமர வைத்து மதுபானங்களை வாங்கிச் செல்ல உறுதுணையாக இருந்தது அரசு!

மதுரையில் தள்ளு முள்ளு இல்லாத ‘தள்ளாட்ட’த்தில் மது விற்பனை!

மதுரை: மதுரை நகரில் மாட்டுத்தாவணி, கே.கே.நகர் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு தள்ளு, முள்ளு இல்லாமல் போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை நடைபெற்றது.

மதுக்கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்… அர்ஜுன் சம்பத் கைது!

டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், கரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்த கோரியும், திருக்கோயில்களை உடனடியாக திறந்து பக்தர்கள் தரிசனம் செய்யவும் பூஜைகள் நடைபெற வழிவகை செய்யவும் வலியுறுத்தி இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்திருந்தோம்.

TASMAC கடைகள் நாளை திறப்பு; தயாராகும் மதுரை!

சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்து கடைகள் திறக்கப் படுவதால், பெருமளவில் மக்கள் கூடுவர் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

மதுக்கடை திரப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப் பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- 2026

கொரோனாவுக்கு மருந்தா? சித்த வைத்தியர் தணிகாசலம் கைது; மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை!

அவர் வெளியிட்டிருந்த வீடியோ பதிவின் ஐபி முகவரி மூலம் தணிகாசலம் தேனியில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், தணிகாசலத்தை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

விழித்திரு விலகியிரு வீட்டிலிரு – மார்ச் 25ல்! தனித்திரு குடித்திரு மயங்கியிரு- மே.7ல் : எடப்பாடியார் ‘ராக்ஸ்’!

"மதுவில்லா தமிழகம் மகிழ்ச்சியான பாரதம்" என்கின்ற அடிப்படையில் மத்திய மாநில அரசுகள்" பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும்"

முகத்துல மாஸ்க் இருந்தா தான்… பெட்ரோல் போடுவாங்களாம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பணை நிலையங்களிலும் மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு பெட்ரோல் வண்டிகளில் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் டாஸ்மாக்க திறக்க மாட்டாங்களாம்..! அந்த ‘ரகசிய’ காரணம் என்ன தெரியுமா?!

மே 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, சென்னையில் மட்டும் திறக்கப்பட மாட்டாது என திடீரென தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்துக்கும் ரேஷன் கடையில் விலையில்லாப் பொருள்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை!

கொரோனாவை எதிர்கொள்ள போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; ஜூன் மாதத்துக்கும் ரேஷன் கடையில் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும் என்று கூறினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தாயை இழந்து தனித்து விடப்பட்ட சிறுமிகள்! கைகொடுத்த சேவாபாரதி!

தாயை இழந்து தனித்து விடப்பட்ட சிறுமிகளுக்கு உதவிய சேவாபாரதி அமைப்பு, அவர்களின் எதிர்காலக் கல்விக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.
- 2026

Recent articles

spot_img