Author: Dhinasari Reporter
மந்த நிலையை மாற்றுவோம்; ஜிஎஸ்டி குறைக்கப்படும்: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்!
இந்தியப் பொருளாதார நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று பரவலாக எழுந்து வரும் விமர்சனங்களை அடுத்து புதுதில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அருவியில் குளித்த போது… தலையில் கல் விழுந்து 6 பெண்களுக்கு காயம்!
இதனால் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் தலையில் கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.
அடகு வைத்த நகை ஒன்றரைக் கோடி மாயம்; வங்கி ஊழியர்கள் 7 பேர் கைது!
கைதான வங்கிப் பணியாளர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையின் போது, அனைவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
அலர்ட் ஆன கோவை… (படங்கள்)
கோவையில் பயங்கரவாதிகள் உடுருவியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, கோவையில் போலீசார் உஷார் படுத்தியுள்ளனர். பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.அது குறித்த படங்கள் இங்கே...
திருமாவளவனுக்கு வழங்கப்பட்ட முனைவர் பட்டம்; எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி சட்ட போராட்டம்!
இது தொடர்பாக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் ஏபிவிபி., மாணவர் அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில்...
பயங்கரவாதிகள் ஊடுருவல்… பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்!
ராணுவம் மற்றும் விமானப் படை தளங்களில் பாதுகாப்பை உஷார் நிலையில் வைக்குமாறு தகவல் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அலர்ட்..! சந்தேகப் படும் நபர்கள் கண்ணில் பட்டால் தகவல் கொடுங்க..!
கோவை மாநகரில் பொது இடங்கள், விமான நிலையம், ரயில் நிலையம், முக்கிய பேருந்து நிலையங்கள் உள்பட பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எச்சரிக்கை… தமிழகத்துக்குள் லஷ்கர் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவல்! உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு தீவிரம்!
தமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக்ரோஷ அருவி… இவ்ளோ தண்ணிய குற்றாலத்துல பாத்திருக்கீங்களா..?! (வீடியோ)
2019 ஆக.22 குற்றாலத்தில் கடும் வெள்ளப் பெருக்கு; பாதுகாப்பு வளைவைத் தாண்டி நீர் விழுந்ததால் குளிக்கத் தடை விதிக்கப் பட்டது...
குற்றாலம் அருவியில் குளிக்க தடை!
அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு வளைவை தாண்டி நீர் விழுந்தது இதனால் போலீசார் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்தனர்.
ஜிஎஸ்டி குறித்த சர்வே… உங்க கருத்துகளையும் தெரிவியுங்க..!
ஜிஎஸ்டி.,யின் சாதனைகள் மற்றும் குறைகள் குறித்து சர்வே செய்வதற்கும் இதன் பலனை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் உரிய நேரம் இது.
‘கடத்தல் தங்கங்கள்’! 4 பேர்… 2 விமானம்… 45 லட்சம் மதிப்பு..!
கோலாலம்பூர் மற்றும் துபையில் இருந்து கடத்தி வரப்பட்ட 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம், பயன்படுத்தப்பட்ட லேப்டாப் உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்
