Author: Dhinasari Reporter
Breaking News
ஸ்டாலின் குடும்பம் நடத்தும் சன்ஷைன் பள்ளி முன் அர்ஜுன் சம்பத் தலைமையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம்!
வரும் சனிக்கிழமை திமுக.,வின் தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சன்ஷைன் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரின் கையைத் தட்டிவிட்ட முதலமைச்சர்!
தன்னையும் வைத்து செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரின் செல்போனை தட்டிவிட்டார் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார். அது இப்போது சமூகத் தளங்களில் வைரலாகியுள்ளது.
நயினார் நாகேந்திரனின் தந்தை காலமானார்!
முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் தந்தை நயினார் தேவர் இன்று காலை 9 மணிக்கு காலமானார். உடல் அவருடைய சொந்த ஊரான பணகுடி அருகே உள்ள தண்டையார்குளத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை...
கனிமொழிக்காக போராடியவர் சமாதியும்! தமிழ்மொழி காக்க போராடியவர் சமாதியும்!
இது போன்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் சமாதியின் தற்போதைய நிலையில் புகைப்படமெடுத்து அனுப்பி வைத்து உதவிட வேண்டுகிறேன்.
அமைச்சர் ஆவதற்காக ஓபிஎஸ்., மகன் பாஜக.,வில் இணைவாரா?!
நாடு முழுதும் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்ற போதும், தமிழகத்தில் இருந்து பாஜக.,வுக்கு உறுப்பினர் எவரும் தேர்வாகவில்லையே என்று பாஜக., தலைமை தீவிரமாக கவலையுடன் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவரின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?
இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்திருப்பதில்லை
24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி: அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எடப்பாடியாரின் ‘அந்த’ டிவீட் ஏன் ‘டெலிட்’ ஆனது தெரியுமா?: ஜெயக்குமார் போட்டுடைத்த ரகசியம்!
இதை அடுத்து சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார் முதல்வர் எடப்பாடியார். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
எதைக் கேட்டாலும் அனிதான்னு வந்துடறானுங்க…. பேரு… ஊடகவியலாளர்கள்?!
எதைக் கேட்டாலும் அனிதான்னு வந்துடறானுங்க.. கேட்டால் இவங்க ஊடகவியலாளர்கள்...
கட்டிப்புடி கட்டிப்புடிடா… அரசு அலுவலகத்தில் அரங்கேறிய அத்துமீறல்!
கூட்டித் துப்புரவு செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபடும் அரசு அதிகாரியின் சில்மிஷ வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது!அரசு அலுவலகங்களில், தனியார் அலுவலகங்களில் நடப்பதை விட மோசமாக...
ஹிந்தியை அரசு மொழி ஆக்க வேண்டும்: ப.சிதம்பரம்!
இரட்டை வேடம் போடும் ப. சிதம்பரம் அன்று பேசியதற்கு மன்னிப்பு கேட்பாரா? அல்லது இன்று பாஜகவை விமர்சிப்பதற்கு மன்னிப்பு கேட்பாரா?
ரமலான் பண்டிகை கொண்டாட பிறை தெரிந்தது: தலைமை காஜி அறிவிப்பு!
ரமலான் பண்டிகை கொண்டாடுவதற்கான பிறை தெரிந்தது என்று தலைமை காஜி அறிவித்தார். இதை அடுத்து நாளை பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
