Author: Dhinasari Reporter

சுங்கச்சாவடி மீது தாக்குதல் … 3 பேர் கைது!

சென்னையில், சுங்கச்சாவடி மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தம்பியை சுட்டுக் கொன்ற பில்லா ஜெகன் திமுக.,வில் இருந்து ‘தற்காலிக’ நீக்கம்!

தூத்துக்குடியில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பில்லா ஜெகன் திமுக.,வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

டிக்-டாக் செயலிக்கான தடை நீங்கியது! ‘நோ’ ஆபாசம் என நிறுவனம் உறுதி!

டிக்-டாக் செயலிக்கான தடையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியது. ஆபாசம் துளியும் இல்லாமல் பார்த்துக் கொள்வதாக அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் உறுதி கூறியது.

மனைவி குழந்தைகளுடன் வந்தார்… தனிமரமாய் நாடு திரும்புகிறார்! நாசமாக்கியது மத பயங்கரவாதம்!

இலங்கை ஓர் அழகான நாடு. இந்த ஈஸ்டர் விடுமுறையை அங்கு கழிக்கலாம் - என்று குழந்தைகளிடம் கூறி கொழும்புக்கு ஆன்ட்ரஸன் சுற்றுலா அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டு கண்ணீர் மல்க நிற்கிறார்.

உருவாகிறது புயல்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நம்பிக்கை தந்த பங்குச் சந்தை; 39 ஆயிரம் புள்ளிகள் தொட்டு உச்சம்!

கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என்ற நிலையிலும், இந்திய சந்தையின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.
- 2026

குண்டுவெடிப்பு; அசட்டையாக இருந்ததாக ராணுவ செயலர், காவல் துறை தலைவர் பதவி விலக உத்தரவு!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோரை பதவி விலகுமாறு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்

சாதிக் கலவரத்தைத் தூண்டும் எஸ்ரா சற்குணத்தை தமிழக அரசு கைது செய்ய வேண்டும்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் #ராமதாஸை மரம் வெட்டி என்று திட்டுகிறார். நீ எப்படி சத்திரியன் ஆனாய் என்று கேட்கிறார்! நீயும் தலித் தான் என்கிறார்!

இலங்கை… தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்ட 9 பேரில் ஒருவர் பெண்!

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் தற்கொலைப் படையைச் சேர்ந்த 9 பேர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி சொத்துக்கள் முடக்கம்

மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

விமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்!

என் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குனர் சற்குணமும் நடிகர் விமலும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய நாடகம்

இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை!

சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டீஸ் சுட்டீஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர்.
- 2026

Recent articles

spot_img