Author: Dhinasari Reporter
Breaking News
உயர் நீதிமன்றத்தில் கோயில் பற்றிய கருத்துக்கு இந்து முன்னணி வருத்தம்!
கோவில்களை மூடலாமே என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி சார்பில் வருத்தத்தைப் பதிவு செய்கிறோம் .. என்று கூறியுள்ளார்.
விக்ரஹங்களை பாதுகாக்க முடியவில்லை என்றால்… அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே!
கோடிக்கணக்கான ரூபாயை பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் நிலையில், விக்ரகங்களை பாதுகாக்க முடியவில்லை என்றால், அனைத்து கோவில்களையும் மூடி விடலாமே என்று வேதனை தெரிவித்தனர்.
தென்காசி அருகே கோவில் யானை உயிரிழப்பு! பக்தர்கள் வேதனை!
யானையை சரிவர பராமரிக்காததே யானை உயிரிழந்ததற்குக் காரணம் என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அரசியல்வாதிகள் தங்கள் வாகனங்களில் கட்சிக் கொடிகள் கட்டிக் கொள்ள சட்டத்தில் இடமில்லை!
அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடி கட்டுவதற்கு மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை. தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்ளவும், தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக் கொள்ளவும் அனுமதி இல்லை
அடுத்து வருது ஒரு புயல்! தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு!
அடுத்து ஒருபுயல் இன்னும் 3 நாட்களில் உருவாகவுள்ள நிலையில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப் படுகிறது.
கேரளத்தில் வாக்குப் பதிவு: ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பாம்பு இருந்ததால் மக்கள் அலறல்!
பாம்பை பார்த்த பயத்தில் அவர் போட்ட அலறலில், வெளியே வாக்களிக்க வரிசையில் இருந்த வாக்காளர்களும், தேர்தல் அறையில் இருந்த அலுவலர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு!
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை நேற்று 290 ஆக அதிகரித்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் இன்றும் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.
ஜாதி மோதலைத் தூண்டும் விதமாக தகவல் பரப்பிய 3 பேர் கைது!
ஜாதி மோதலை தூண்டும் விதமாக வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பிய 3 பேர் கடலூர் மாவட்ட போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப் பட்டுள்ளனர்.
3ம் கட்டத் தேர்தல்: தாயிடம் ஆசிபெற்று வாக்களித்தார் பிரதமர் மோடி!
மக்களவைக்கு நடைபெறும் 3ம் கட்டத் தேர்தலில் இன்று தனது வாக்கைச் செலுத்தினார் பிரதமர் மோடி.
பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி!
பயங்கரவாதத்தை ஒழிக்க முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க!
நடுநிலைபேசி, விசிலடிச்சு கைதட்ட... அதென்ன மானங்கெட்ட தமிழ்நாடா ? தேர்தல் கமிஷனுக்கு புகார்போனதும், பேக்பண்ணி தமிழ்நாட்டுக்கு அனுப்பிட்டாங்க.
4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்!
தூத்துக்குடி, மதுரை, கரூர், மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை ஆய்வு தொடரும் என்று தெரிவித்துள்ளார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ.
