Author: Dhinasari Reporter
பணத்தை அவர்களே வைத்து… எடுத்து… எங்கள் மீது பழி போடுகிறார்கள்: துரைமுருகன்!
சென்னை: தேர்தல் நேரத்தில் பழி சுமத்தி சோதனை என்ற பெயரில் எங்களை சிக்க வைக்க சூழ்ச்சி நடக்கிறது. பணத்தை அவர்களே வைத்துவிட்டு, எடுப்பதாக நாடகம் ஆடி, சிக்க வைக்கிறார்கள் என்று திமுக., பொருளாளர்...
அவதூறு கிளப்பும் ஸ்டாலினுக்கு பாமக., ராமதாஸ் வக்கீல் நோட்டீஸ்!
அவதூறு கிளப்பி பேசி வரும் திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.பா.ம.க. வெளியிட்ட செய்திக் குறிப்பில், வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு பிரசாரம் செய்து வரும்...
திருந்தாத இளசுகள்! 9ம் வகுப்பு மாணவிக்கு கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்து கூட்டு பலாத்காரம்! கல்லூரி மாணவன் வெறிச்செயல்!
புதுச்சேரியில் 9ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாகக் கூறி, அவரை வலையில் வீழ்த்தி, தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளர்.புதுச்சேரி மாட்டுக்காரன்சாவடியைச் சேர்ந்த 13...
ஆரத்தி எடுத்த பணமே வரலயாம்… இதுல ஆறாயிரம் ரூபா வேற கொடுப்பாங்களாம்! என்ன பொய்?! குமுறிய பெண்கள்!
ஆரத்தி எடுக்கும் போது தருவதாகச் சொன்ன பணத்தையே கொடுக்க முடியலையாம்.. இதுல ஆறாயிரம் வேற கொடுப்பாய்ங்களா.ம்... என்று நொந்து போய் புலம்பிய படி பெண்கள் சென்றது பலருக்கும் நகைப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.சிவகங்கை நாடாளுமன்றத்...
குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம்; ஆந்திரத்தில் அள்ளி வீசும் அரசியல் கட்சி!
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று, ஆந்திராவில் வாக்குறுதியை அள்ளி வீசி அசரவைத்துள்ளன அங்குள்ள அரசியல் கட்சிகள்!ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல்...
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொடூரக் கொலை! உறவினர் கைது!
கோவை: பூசாரிபட்டி அருகே பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் உள்ள முட்புதரில் கல்லூரி மாணவி பிரகதி(20) உடல் காயங்களுடன் மீட்பு! கோவையில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்த மாணவியை காணவில்லை என...
இந்து விரோத கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்; வாக்காளர் காலில் விழுந்து நூதன பிரசாரம்!
"இந்து விரோத கூட்டணி கட்சி களுக்கு ஓட்டு போடாதீர்கள் "
இந்துக் கோவில் பக்தர்கள், வாக்காளர்களுக்கு "பாதபூஜை"
செய்து இந்து தமிழர் கட்சி_ சார்பில் திருப்பூர் அய்யப்பன் கோயில் முன்பு நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை...
திமுக..,வால் திணிக்கப் பட்டவையே கருத்துக் கணிப்புகள்! ஜெயக்குமார் கண்டுபிடிப்பு!
கருத்துக்கணிப்புகள் திமுகவால் திணிக்கப்பட்டவை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.தேர்தல் கருத்துக் கணிப்புகள் அனைத்துமே, திமுகவால் திணிக்கப்பட்டவையே என மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.சென்னை புளியந்தோப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்துக் கணிப்புகள்...
PM நரேந்திர மோடி படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!
பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.விவேக் ஓபராய் நடித்த பி.எம்.நரேந்திர மோடி படம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறைத் தழுவி எடுக்கப்பட்ட படம். பலரது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள திரைப்படமும்...
விடுதலை சிறுத்தைகள் கொடியை கிழித்தெறியும் திமுக கூட்டணி! வைரலாகும் வீடியோ!
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளது ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதை கூட்டணியில் உள்ள திமுகவினரும் இன்னும் சிலரும் ஏற்றுக்கொள்ளவில்லைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் தங்களுக்கு ஓட்டு வங்கி...
கண்ணனைக் கொண்டாடும் கள்ளர் சமூகத்தையே கேவலப் படுத்திவிட்ட தினகரன்!
ஓசிச்சோறு வீரமணி மேல் திருச்சியில் நடந்த தாக்குதலுக்கு போண்டா வாயர் தினகரன் கண்டனம் தெரிவிக்கிறார்.கண்டனம் தெரிவிப்பது எனக்கு ஆச்சர்யம் இல்லை. ஓட்டு அரசியலுக்காக தன் குடும்ப மரியாதை, தன் சமூகத்தின் பெருமைகளை எல்லாம்...
தமிழிசைக்கு ஓட்டு போடுங்க: குலசை தசரா குழுக்கள் கடிதம்!
தமிழிசைக்கு குலசேகர பட்டனம் தசரா குழுக்கள் ஆதரவு தெரிவித் துள்ளன-குலசேகர பட்டனம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். இந்தியாவில் தசரா பண்டிகையை விமரிசையாக கொண்டாடி வரும் மைசூருக்கு
அடுத்து குலசேகர பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன்...
