Author: Dhinasari Reporter

ஜெ. மரணத்துக்குக் காரணம் திமுக.,!: வெல்லமண்டி நடராஜன் பேச்சு

தமிழக முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் திமுக.,தான் என்று அடித்துக் கூறினார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.தேமுதிக., பொருளாளர் பிரேமலதா தலைமையில் திருச்சியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்தில்...

நம் கூட்டணி பக்திக் கூட்டணி; வெற்றிக் கூட்டணி: திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் கலகல பேச்சு!

விஜயகாந்த்துக்கு கொடுக்கப் பட்டது போன்ற உயர் தர சிகிச்சையை ஜெயலலிதாவுக்குக் கொடுத்திருந்தால், அவர் உயிர் பிழைத்திருப்பார் என்றுதான் நாங்கள் அமெரிக்காவில் இருந்த போது கூறிக் கொண்டிருந்தோம் என்று பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.திருச்சியில் பிரேமலதா...

திமுக.,வின் உண்மையான வாக்கு பலம் என்ன?!

2014-ல் நடந்த RK நகர் இடைத் தேர்தலில் -ஜெயலலிதா நின்றார் - அவரை எதிர்த்து தி.மு.க வேட்பாளரை இறக்கவில்லை -கம்யூனிஸ்ட் சார்பில் மகேந்திரன் நின்றார் ! அந்தத் தேர்தலில் -ஜெயலலிதா பெற்ற வாக்குகள் -1,60,432 -...

நிரந்தர சைக்கிள் சின்னம்! ஜி.கே.வாசன் கோரிக்கை நாளை விசாரிப்பு!

சென்னை : தமாகா.,வுக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும் என்ற நிபந்தனையுடன்...

ராதாரவி விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு! திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

"நடிகர் ராதாரவி விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்த திமுக தலைமை மாற்றுத் திறனாளிகளின் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று, பால் முகவர்கள் சங்கம் சார்பில் அதன் நிறுவுனர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை...

டிடிவி கட்சிக்கு குக்கர் ஒதுக்க முடியாது! தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டம்!

அமமுக., கட்சிக்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை...
- 2026

கார்த்தியை விமர்சித்த சுதர்சன நாச்சியப்பனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டிப்பு! தலைமை சொல்படி கேட்க அறிவுறுத்தல்!

சிவகங்கை வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸுக்குள் கோஷ்டிப் பூசலும் மோதலும் வெடித்துள்ளது.சிவகங்கை வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப் பட்டுள்ளார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. தொகுதிக்கு பெருமளவில் உதவிகள்...

இது ஆவுறதில்ல.. மய்யனாரே..! ஓர் அஞ்சு நிமிசம் கூட உம்ம பேச்ச கேட்கமுடியறதில்ல!

கமல ஹாசன் பேச்சை ஐந்து நிமிடம் மேல் கேட்க முடியவில்லை. சினிமாத்தனமாக இருக்கிறது.. தேதி வாரியாக கொலை செய்தது அரசுகள் என்று மத்திய அரசை மட்டுமே குற்றம் சொல்லிக்கொண்டு.. ஓட்டு கேட்கும் அயோக்கியத்தனத்தை...

நாங்க ஒரே ஜாதி! நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்பேன்; திமுக.,வில் இருந்து விலகுகிறேன்!: ராதாரவி!

'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை நயன்தாரா குறித்து திமுக.,வைச் சேர்ந்த நடிகர் ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது குறித்து பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். எதிர்ப்பு...

ஹிந்துக்களை மட்டுமே குறிவைத்து அழிக்கும் மார்க்சிஸம், மாவோயிஸம்! காட்டுமிராண்டிகளின் பூமியான கேரளம்!

கேரளாவில் ஒரு காம்ரேட் ஒரு ஹிந்து பொண்ணை நடு ரோட்டில் பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி எரித்தான். அந்த அப்பாவி பெண்ணும் உடலில் தீ பற்றி எரியும் வீடியோ வைரலானது. அந்தப் பெண் சிகிச்சை...

நெல்லை தொகுதி வேட்பாளர் மாற்றம்! தினகரன் அதிரடி!

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று திடீரென வேட்பாளரை மாற்றியிருக்கிறார் டிடிவி தினகரன்.நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ஞான அருள்மணிக்கு பதில் அமமுக சார்பில் மைக்கேல் ராயப்பன் போட்டி ...

மக்களால் வெறுக்கப் படும் ப.சிதம்பரம், மகனுக்கு சீட்டா?! குமுறும் சுதர்ஸன நாச்சியப்பன்!

சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரசுக்கு பலவீனம் தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.இது குறித்து சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:-சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரசுக்கு...
- 2026

Recent articles

spot_img