Author: Dhinasari Reporter
வாக்குறுதியை கேட்டு வாக்குப் போடு!
வருவாங்க வருவாங்க ஓட்டு கேட்க வருவாங்க
தருவாங்க தருவாங்க காசு பணம் தருவாங்கஐந்தாண்டு பாத்துக்கோங்க ஒங்க வாழ்வ நெனைச்சுக்கோங்க
அப்றம் அசைச்சா அசையாது கவுத்தா கவுழாதுநேத்து வந்த மன்னாரு என்ன செஞ்சாரு
இன்று வந்த மன்னாரு என்ன...
குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க இயலாது: உச்ச நீதிமன்றம் கை விரிப்பு!
குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் கை விரித்து விட்டதுமுதலில் குக்கர் சின்னத்தை கொடுத்தது யார்? என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டுள்ளார்.தில்லி உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து...
நீட்., விவகாரத்தில் தமிழகத்துக்கு ‘துரோகம்’ செய்தவரின் மகனே கார்த்தி சிதம்பரம்!
நேற்று இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சிதம்பரத்தின் குடும்பம் பற்றி சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தது.இந்தக் குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள் என அவர் சொல்லியிருந்தார்... அது உண்மையா,...
ஆத்திக நாத்திக முரண்! ஏன் அப்படி!?
இந்த விசாலமான பிரபஞ்சத்தில் வெவ்வேறு மூலைகளில் அறிஞர்கள் பலர் தோன்றியுள்ளனர். அவர்கள் தங்கள் தவத்தினாலும், உள்ளுணர்வின் வலிமையினாலும் இறைவனைத் தேடி அறிந்து கொண்டு, நமக்கு உபதேசித்து வருவது என்ன தெரியுமா ?இவ்வுலகிற்கு நாயகன்...
ஓபிஎஸ்.,ஸை உயர்வாகக் கூறிய ஸ்டாலின்!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.வழக்கம் போல், தர்மம் அதர்மம் என்றெல்லாம் பேசி தங்கள் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்துபவர் முன்னாள் முதல்வரும் இன்னாள் துணை...
ஜெயலலிதா இறப்புக்கு காரணமான ஸ்டாலினை தூக்கிலிடவேண்டும்!: அமைச்சர் கருப்பண்ணன்
ஜெயலலிதா இறப்பிற்கு காரணமான மு.க.ஸ்டாலினை தூக்கிலிடவேண்டும் என அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளாலும் தேர்தல் பிரசாரங்கள் மிகவும் பரபரப்பாக மேற்கொள்ளப்...
ஹெச்.ராஜாவை நாடாளுமன்றத்துக்கு வரவேற்கும் 13 காரணங்கள்!
இந்த 13 காரணங்கள்தான் H. ராஜாவினை நாடாளுமன்றம் அழைத்து செல்ல போகிறது சிவகங்கையில் குவிந்த ஆதரவாளர்கள் கூட்டம்.சிவகங்கை - தேசத்தை நேசித்த, சிவன் ஆலயமான காளையார்கோவிலை நேசித்த மருதுசகோதரர்கள் வாழ்ந்த புண்ணிய மண்....
கூட்டணிக் கட்சி போல் செயல்படுகிறது தேர்தல் ஆணையம்: ஸ்டாலின்
தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளர்.தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சி போல் தேர்தல் ஆணையம் செயல்படுவது பேரதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் முகத்தில் தேர்தல் ஆணையமே கரி பூசுவதா?திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில்...
சிந்தனைக்கு: மனதை விசாலமாக்குங்கள்!
இன்றைய சிந்தனைக்கு... ''மனதை விசாலமாக்குங்கள்''..புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான்.வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த அக்கணமே கதறி அழுதான்.அவன் அழுது முடிக்கும்...
மோடியால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் ! அழகிரி சொன்னா‘ராம்’..! ஆதரவு தந்தா‘ராம்’..! ஹெச்.ராஜா வரவேற்றா‘ராம்’..!
மோடியால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் ! அழகிரி சொன்னா‘ராம்’..! ஆதரவு தந்தா‘ராம்’..! ஹெச்.ராஜா வரவேற்றா‘ராம்’..!சற்று முன்... திமுக தலைவரின் மூத்த வாரிசு மு.க அழகிரி பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு!!! - என்ற...
சினிமாக்காரர்கள் பிரசாரம் இல்லாமல்… தேர்தல் போலவே தெரியலியாமே…!
தேர்தல் என்றால் அது பிரசாரம் இல்லாமலா? தேர்தல் பிரசாரம் என்றால் அது சினிமா நட்சத்திரப் பட்டாளங்களின் பிரசாரம் இல்லாமலா!?ஆனால் இந்த முறை சினிமா நட்சத்திரப் பட்டாளங்களின் அதிதீவிர பிரசாரம் எதுவும் இல்லாதது போல்...
தூய்மையான ஆட்சிய இவங்களாலே தான் கொடுக்க முடியும்!
தூய்மையான ஆட்சிய இவங்களாலே தான் கொடுக்க முடியும்!தூய்மையான ஆட்சிய இவங்களாலே தான் கொடுக்க முடியும்!
