Author: Dhinasari Reporter
Breaking News
இஸ்லாமிய மத எதிர்ப்பு கருத்துப் பதிவுகள்: பாஜக., கல்யாணராமன் கைது!
இஸ்லாமிய மதத்துக்கு எதிராக கருத்துக்களைப் பதிவு செய்ததாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது செய்யப் பட்டிருக்கிறார்.சமூக வலைதளங்களில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கல்யாணராமன் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்...
கலக்கும் சுவரோவியம்… பள்ளிக்கூட சுற்றுச் சுவரில் ரயில் சுற்றிப் போவுது!
அரசு அலுவலகங்கள், பொது இட சுவர்கள் எல்லாம் விளம்பரங்கள் செய்வதற்கான இடம் என்பது எழுத படாத விதியாகத் திகழ்கிறது.சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டி, அசிங்கப் படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் அதிகம். கட்சி சுவரொட்டிகள், விளம்பர...
பொன்.மாணிக்கவேல் விவகாரம்… டிஜிபி நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்: நீதிமன்றம் எச்சரிக்கை!
பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில், தமிழக டிஜிபி நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு...
சிவபிரதோஷம்: “அனுதினமும் சொல்வாக்கும் நீயே “
(இன்று (02.02 .2019 ) சனிப் பிரதோஷம்) கவிதை: கவிஞர் மீ.விசுவநாதன்கைலாய மலைமீது எங்கள் - வீரர்காவலுக்கு நிற்பதனைக் கண்டேன்மெய்மாயக் கலைஞன்நீ அங்கே - அவர்க்குமெய்க்காவல் செய்துவரு கின்றாய் .பொல்லாரும் வல்லாரும் அங்கே -...
வைகோ.,வை அடுத்து… ஹெச்.ராஜாவுக்கு வந்த விபரீத ஆசை!
வைகோவை அடுத்து ஹெச்.ராஜாவுக்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் இப்போது பட்ஜெட்டை வாசித்தால் ... என்று முதல்வர் ரேஞ்சுக்கு யோசித்திருக்கிறார் ஹெச்.ராஜா.திமுக.,வை கொள்கை ரீதியாக அவ்வப்போது...
ஹெல்மெட் இல்லாமல் போலீஸார் ‘போனால்’ அதிகாரி சஸ்பெண்ட்! : டிஜிபி எச்சரிக்கை!
ஹெல்மெட் என்பது பொதுமக்களுக்கு மட்டுமானது இல்லை, போலீசாருக்கும் முக்கியமானது என்று அறிவுரை கூறியுள்ளார் டிஜிபி.போலீஸார் எவரேனும் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயிரிழக்க நேர்ந்தால், அவருக்கான பொறுப்பு அதிகாரி பணியிடை...
ஆர்.கே.நாராயணின் தமிழில் வெளிவந்த மால்குடி மனிதர்கள்!
ஆர்.கே. நாராயணின் ஆங்கிலப்படைப்புகள் ஒரு வித்தியாசமானவை. நம் கலாச்சாரத்தை நாமே கேலியாக எடுத்துக் கொள்கின்ற இதில் தமாஷாக்கள் அதிகம். அவருடைய படைப்புகளை உன்வாங்கிக் கொண்டு மொழிபெயர்ப்பது என்பது சாதாரண செயல் அல்ல. அதை...
சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை: தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை(சனிக்கிழமை) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆவடி-மூர்மார்க்கெட் காலை 6.40 மணிக்கும், மூர்மார்க்கெட்-ஆவடி...
வந்தா ராஜாவா தான் வருவேன்… ரோஹிணி தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்த சிம்பு!
சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் முதல் காட்சியை நடிகர் சிம்பு தனது ரசிகர்களுடன் பார்த்தார்.சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம்தான் சிம்புவின் ரசிகர்கள்...
பட்ஜெட்… தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகள்..!
பிப்.1 இன்று தாக்கல் செய்யப் பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகள் இங்கே...நிதிநிலைச் சமன்பாடு பாதிக்கப்படாமல் தாக்கல் செய்யப் பட்டிருக்கும், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்...
அஜீத்தின் நுண்ணறிவைப் பாராட்டி அண்ணா பல்கலை., கடிதம்! கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் அஜீத் குமாரின் குழுவான தக் ஷா மூலம், ஆளில்லா ஏர் டாக்சி தயாரிக்கும் திட்டத்தில் 10 மாதங்களாக பணியாற்றிய நடிகர் அஜித்தின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம்...
மத்திய பட்ஜெட்டை வரவேற்றுப் பாராட்டிய பாமக டாக்டர் ராமதாஸ்!
மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவுனர் ராமதாஸ், வருமானவரிச் சலுகைகள், உழவர்களுக்கான
நிதியுதவி ஆகியவை வரவேற்கத் தக்கவை என்று பாராட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…மக்களவைத் தேர்தல் இன்னும்...
