Author: Dhinasari Reporter

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆனார் கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வந்த திருநாவுக்கரசருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரியை காங்கிரஸ் கமிட்டி தலைவராக கட்சித்...

தப்பித்த சின்னத்தம்பி யானை; தேடி வரும் வனத் துறையினர்!

சின்னத்தம்பி யானை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்தது! இதை அடுத்து ரேடார் உதவி மூலம் யானையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.முன்னதாக, 100 கி.மீ.,க்கு மேல் உணவின்றி சுற்றித் திரிந்ததால் திருப்பூர் மடத்துக்குளம் அருகே...

திருவண்ணாமலையில் சனி பிரதோஷம்; பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று சனி பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது. இந்த பிரதோஷத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.அண்ணாமலையார் கோவில் முன்புறம் உள்ள பெரிய கோபுரத்துக்கு அடுத்து உள்ள பெரிய...

‘ரீ-கவுண்டிங்’ சிதம்பரம் அக்கவுண்ட் பத்தி பேசலாமா?

பிப்.1 வெள்ளிக்கிழமை மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. உடனே பலவிட கருத்துகள் பட்ஜெட் குறித்து பகிரப் பட்டன.அரசியல்வாதிகள் பலரும் பட்ஜெட் பற்றி கருத்து கூறியிருந்தாலும், முன்னாள் நிதி அமைச்சர்...

சிபிஐ இயக்குனராக ரிஷி குமார் சுக்லா நியமனம்!

ஐபிஎஸ் அதிகாரியான ரிஷிகுமார் சுக்லாவை சிபிஐ.,க்கு இயக்குனராக நியமனம் செய்திருக்கிறது அரசு.அமைச்சரவை கூட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரியான ரிஷிகுமார் சுக்லாவை, சிபிஐயின் இயக்குனராக அறிவித்துள்ளது அரசு. இந்தக் குழுவானது சுக்லாவின் பெயர் வெள்ளிக்கிழமை மாலை...

காரமடை கோயில் சீர்கேட்டை கண்டித்து போராடியவர்! கைது செய்ய ஷூ காலுடன் கோயிலுள் புகுந்த போலீஸ்!

கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது காரமடை அரங்கநாதர் கோயில். இங்குள்ள வனவாழ் மக்களின் குலதெய்வமாகத் திகழும் கோயிலில் மாசித் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இதில் நடைபெறும் தேர்த் திருவிழாவில் சுற்று...
- 2026

ராணுவத்துக்கு வாங்கிய ஷூ… காங்கிரஸ் ரேட் ரூ.25 ஆயிரம்! பாரிக்கர் ரேட் ரூ.2,200! ரபேலுக்கு ராகுல் அழும் காரணம் இதான்!

மனோகர் பாரிக்கர் செய்த மாயங்கள் பல. அதில் ஒன்று, இந்தியரிடம் இருந்து நேராகவே பெறப்பட்ட ராணுவத்தினருக்கான ஷூக்கள், பின்னாளில் இஸ்ரேல் மூலம் பெறப்பட்டு, அதில் ஊழல் நடைபெற்றதை தடுத்ததுதான்!இந்தியாவில் ஜெய்ப்பூரை சேர்ந்த உற்பத்தியாளர்...

எஸ்.வி.சேகர் தொடங்குகிறார் ‘குடும்ப அரசியல்’ வார இதழ்!

நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்வி சேகர் ஒரு வார இதழை தொடங்கப் போகிறார் என்றும், அதில் துக்ளக் ஆசிரியர் சோ பெயரையும் பொதிந்து வைத்துள்ளார் என்றும் ஒரு தகவல் வந்தது. இந்த வார இதழ்...

ராஜாஜி மருத்துவமனையில் பேராசிரியர் நிர்மலாதேவி அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நிர்மலா தேவி அனுமதிக்கப் பட்டுள்ளார்.உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நிர்மலா தேவி அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவிகளை தவறான பாதைக்கு திசைதிருப்ப முற்பட்ட வழக்கில்...

பட்ஜெட்டில் ஜாக்பாட்! 3 தென்மாவட்ட வழித்தடங்கள் இரட்டைப் பாதையாக்க நிதி ஒதுக்கீடு!

பிப்.1 மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்த மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தென் மாவட்டங்களில் உள்ள மூன்று ரயில் வழித்தடங்களை இரட்டை வழிப்பாதையாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்தப் பணிகளுக்காக, ரூ.485 கோடி...

திருநள்ளாறு ‘சனீஸ்வரர்’ கோவிலில் 4 நாட்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை

புதுவை: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி 4 நாட்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் பாடல்...

இந்திய இறையாண்மைக்கு எதிரான பேச்சு; ராணுவ முகாமிலிருந்து கௌசல்யா சஸ்பெண்ட்

நீலகிரி: குன்னூரிலுள்ள வெலிங்டன் கண்டோன்மென்டில் இருந்து உடுமலை கௌசல்யா பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் கௌசல்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது கண்டோன்மெண்ட் நிர்வாகம்!அண்மையில் சாதி மறுப்புத்...
- 2026

Recent articles

spot_img