Author: Dhinasari Reporter
Breaking News
இந்து முறை திருமணம் செய்பவர்கள் திமுக உறுப்பினராகக் கூடாது என அறிவிக்க ஸ்டாலின் தயாரா?: சவால் விடுப்பவர் சரத்குமார்!
இந்து முறைப்படி திருமணம் செய்பவர்கள் திமுக உறுப்பினராக இருக்கக்கூடாது என்றும் அவர்கள் திமுக சார்பில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ, அமைச்சர்களாகவோ ஆக முடியாது என்றும் ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா என்று சமத்துக மக்கள்...
வாராக்கடனில் மூழ்கிய வங்கிகளை மீட்டெடுத்த மோடி!
வாராகடன் பிரச்சனையில் மூழ்கி கிடக்கும் இந்திய வங்கிகளை அதிலிருந்து மீட்கும் மத்திய #மோடி அரசின் சீர்திருத்தங்கள் பயனளிக்க துவங்கியுள்ளன. கடன் வாங்கிய கார்பரேட் நிறுவனங்கள் வழக்குகள் வேண்டாம் நாங்கள் வாங்கிய கடன்களை திருப்பு...
காரமடை அருகே பெள்ளாதி சிவன் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு!
காரமடை அருகேயுள்ள பெள்ளாதியில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதநாயகி அம்பாள் சமேத சங்கமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.இக்கோயிலில் சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தியெம் பெருமானுக்கும், எம்பெருமான் சங்கமேஸ்வரருக்கும்,வேதநாயகி அம்பாளுக்கும் மஞ்சள், பால், இளநீர்,...
10 சத இட ஒதுக்கீட்டு எதிராக திமுக.,! வேதனையில் நிர்வாகி ராஜினாமா!
பொருளாதார ரீதியாக பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு பத்து சத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் இந்த மாதம் முதல் அமலாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,...
திமுக.,வின் எந்த வேட்பாளருக்கும் வாக்கு இல்லை…! நெல்லை எழுச்சி!
பொருளாதார ரீதியாக பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கும் பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு பாராட்டு தெரிவித்து மோடியை வாழ்த்தி நெல்லையில் கூட்டம் நடைபெற்றது.பிப்.2 காலை 10 மணிக்கு திருநெல்வேலி...
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: ராம.கோபாலன் வலியுறுத்தல்!
இஸ்லாமிய திருமண வரவேற்பு ஒன்றுக்குச் சென்றிருந்த திமுக., தலைவர் ஸ்டாலின், இந்துக்களின் திருமண முறைகளையும் சடங்குகளையும் குறித்து இழிவுபடுத்திப் பேசினார். இது பல்வேறு மட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த...
திமுக.,வை புறக்கணிப்போம்! எங்கள் ஓட்டு வேண்டாம் என்று ஸ்டாலினே பதில் சொல்..!
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கும் பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக., வழக்கு போட்டதும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் கனிமொழி கடுமையாக எதிர்த்ததும் சர்ச்சை...
வீரமணியின் பிடியில் இருந்து விலக வேண்டும்! ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவரின் ‘அட்வைஸ்’
வீரமணியின் பிடியிலிருந்து ஸ்டாலின் வெளியேற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அமெரிக்கை நாராயணன் கூறியுள்ளார்.தொடர்ந்து இந்து சமய சடங்குகள், கலாச்சார சார்ந்த நடைமுறைகளை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்...
அதிமுக., தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்கை… பட்ஜெட்டில் நிறைவேற்றிய மோடி!
அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை-2014 பக்கம் 31. பத்தி 14 இப்படி உள்ளது. தலைப்பு: தனிநபர் வருமான வரி தேர்தல் வாக்குறுதி:தற்போதுள்ள தனிநபர் வருமான வரி விகிதத்தின் படி...
தம்பிதுரையின் தனி ஆவர்த்தனம்!
பட்ஜெட் உரையின் போது தம்பிதுரையின் இருக்கை காலியாக இருந்தது. அ.தி.மு.க.,வின் மூத்த அமைச்சர்கள் இருவர், (வேலுமணி & தங்கமணி?) டில்லிக்கு ரகசியமாக வந்தனர். கூட்டணி குறித்த இழுபறிக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், இவர்களுக்கு,...
பீகாரில் ரயில் விபத்து! 6 பேர் உயிரிழப்பு! நிதிஷ் இரங்கல்!
பீகார் மாநிலத்தில் அதிகாலையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.பீகாரின் ஜோக்பானி என்ற இடத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் வரை சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ்...
‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ விளையாடி மகிழ்ந்த ஸ்மிருதி இரானி, கனிமொழி உள்ளிட்ட பெண் எம்பி.,க்கள்!
புது தில்லி: நாடாளுமன்றத்தில் எதிரும் புதிருமாக பேசிக் கொண்டு, சூடான வாதம் புரிந்து உசுப்பு ஏற்றி வரும் பெண் எம்.பி.,க்கள் ஒன்றுகூடி மகிழ்ந்து, ரிங்கா ரிங்கா ரோசஸ் என கை பிடித்து ஓடியாடி...
